vendredi 9 novembre 2012

பிரான்சு கம்பன் விழா 11.11.2012

பிரான்சு கம்பன் கழகம் நடத்தும்
பதினொன்றாம் ஆண்டுக் கம்பன் விழா










5 commentaires:

  1. வணக்கம் ஐயா
    விழா சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    வழக்குரைஞர் திரு.த. இராமலிங்கம் அவர்களின்
    பேச்சு மிகவும் அழகாகவும் ஆழமாகவும் இருக்கும்...
    என் கல்லூரிக் காலங்களில் அவரின் பேச்சுக்களை
    பட்டி மன்றங்களில் நேரடியாகக் கண்டிருக்கிறேன்....

    RépondreSupprimer
  2. விழா சிறப்பாய் நடைபெற இறைவனைப் பிரார்த்தியுங்கள்
    முற்கூட்டிய எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா

    RépondreSupprimer
  3. சிறப்பாக நடக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
  4. விழா சிறக்க வாழ்த்துக்கள் அய்யா.
    தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும்,
    பிரான்சு வார் தமிழன்வர்களுக்கும், உளங்கனிந்த
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அய்யா

    RépondreSupprimer

  5. அயலவர் நாட்டில் அருந்தமிழின் சீரை
    உயா்வுறுச் செய்தீா்! உலகின் - மயர்வறும்
    வண்ணம் வழங்கும் நிகழ்வுகள் அப்பப்பா
    உண்ணும் அமுதாம் உணா்!

    RépondreSupprimer