நன்றி! நனிநன்றி!
கன்னல் தமிழ்கமழும் கம்பன் திருநாளை
என்னுள் இருந்தே இயக்கியவா! -
பொன்னரங்கா!
குன்றிக் குலையாமல் கைகொடுத்த கோகுலா!
நன்றி!நனி நன்றி! நயத்து!
கம்பன் விழாசிறக்கக் காதலுடன் வந்தவரை
எம்மின் இதயம் மகிழ்ந்தேத்தும்! -
நம்மின்
மொழிசிறக்க வேண்டும்! முயன்றுசெய லாற்றி
வழிசிறக்க வேண்டும் வளா்ந்து!
வாழ்த்துக்கள்...
RépondreSupprimerகம்பன் விழாவுக்காய் பிரான்சிலிருந்து ஒலித்த தமிழ்க் குரல் மிக அருமை.
RépondreSupprimerமனம் நிறைந்த இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..
RépondreSupprimer