படங்கள் அருமை... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா...
வணக்கம்!கடற்கரைச் சுற்றுலாச் காட்சிகள் தந்தேன்!உடற்சுமை ஓடும் உருண்டு!
அழகான புகைப்படங்கள்...இந்த அனுபவத்தையும் எழுத்தில் கொண்வாங்களேன் சார்
வணக்கம்!அய்யா எனும்அழகுச் சொல்லுரைப்பாய்! அந்தச்சொல்கொய்யாக் கனிகளின் கூட்டு!
கம்பன் கழகக் கடற்கரைச் சுற்றுலாஎம்மின் விழிக்குள் இருந்தாடும்! - நம்மொழிமேலைக் கடல்மணலில் மேன்மை நடைபயிலும்!மாலை மயங்கும் மகிழ்ந்து!
வணக்கம்!கத்து கடற்கரையில் கம்பன் கழகத்தின்முத்துத் தமிழை முழங்குகிறோம்! - எத்திசைச்சுற்றுலா என்றாலும. துாய கவிபாடிப்பற்றுலா செல்வோம் பறந்து!
படங்கள் அருமை... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா...
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
கடற்கரைச் சுற்றுலாச் காட்சிகள் தந்தேன்!
உடற்சுமை ஓடும் உருண்டு!
அழகான புகைப்படங்கள்...
RépondreSupprimerஇந்த அனுபவத்தையும் எழுத்தில் கொண்வாங்களேன் சார்
Supprimerவணக்கம்!
அய்யா எனும்அழகுச் சொல்லுரைப்பாய்! அந்தச்சொல்
கொய்யாக் கனிகளின் கூட்டு!
RépondreSupprimerகம்பன் கழகக் கடற்கரைச் சுற்றுலா
எம்மின் விழிக்குள் இருந்தாடும்! - நம்மொழி
மேலைக் கடல்மணலில் மேன்மை நடைபயிலும்!
மாலை மயங்கும் மகிழ்ந்து!
Supprimerவணக்கம்!
கத்து கடற்கரையில் கம்பன் கழகத்தின்
முத்துத் தமிழை முழங்குகிறோம்! - எத்திசைச்
சுற்றுலா என்றாலும. துாய கவிபாடிப்
பற்றுலா செல்வோம் பறந்து!