mardi 25 septembre 2012

குறளரங்கம் 21


2 commentaires:


  1. எல்லாம் அருளும் இனிய குறள்நெறியைக்
    கல்லா திருப்பா் கடையவரே! - சொல்லா?
    சுரக்கும் அமுதா! சுடா்த்தமிழை ஏந்தி
    இருக்கும் கடலா இயம்பு?

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அய்யன் அளித்த அருமறையை நன்குணர்ந்தால்
      மெய்யன் எனும்புகழ் மேவிடுமே? - செய்யாற்றல்
      ஓங்கி ஒளிரும்! உயர்விளக்காம் உண்மையைத்
      தாங்கி ஒளிரும் தலை!

      Supprimer