lundi 17 septembre 2012

கம்பன் கழகப் பொதுக்குழுப் புகைப்படங்கள்

 பதினொன்றாம் ஆண்டுக் கம்பன் கழகப் பொதுக்குழு 16.09.2012 ஞாயிற்றுக் கிழமைப் பிற்பகல் 15.00 மணியிலிருந்து 19.00 மணிவரை நடைபெற்றது, வருகை தந்து கருத்துகள் வழங்கிய கம்பன் உறவுகளுக்கு நன்றி! நன்றி!!





6 commentaires:

  1. கழகத்துக்கும் கழக உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அயலார் நிலத்தில் அருந்தமிழ் காப்போம்!
      இயலா நிலையினி ஏது?

      Supprimer
  2. பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பறையடித்துப் பைந்தமிழைப் பாரில் முழுங்கு!
      குறையடித்து ஓடும் குனிந்து!

      Supprimer

  3. கம்பன் செயற்கூட்டக் காட்சிகளை நான்கண்டேன்!
    நம்மின் தமிழின் நலங்கண்டேன்! - செம்மையுடன்
    வல்ல முறையில் வழிநடத்தும் சீர்கண்டேன்!
    சொல்லச் சுரக்கும் தொடர்!

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!

      ஆண்டுக் கொருமுறை அன்பர்களைச் சந்தித்து
      வேண்டும் நிலைகளை! வெற்றிகளை! - யாண்டும்
      தமிழ்பரவும் நன்வழியைத் தந்து மகிழ்வோம்!
      அமிழ்தமென ஆகும் அகம்!

      Supprimer