இனிய காலை வணக்கம்!
அப்பா அளித்த அறமொழியே! ஆருயிரே!
இப்பார் வணங்கும் எழில்தமிழே! - எப்பொழுதும்
பாடும் வரமளிப்பாய்! பண்பளிப்பாய்! நற்புகழை
நாடும் மனமளிப்பாய் நன்கு!
அம்மா அளித்த அருளமுதே! என்மனத்துள்
செம்மாந் திருக்கும் செழுந்தமிழே! - இம்மா
நிலத்தில் தமிழினத்தார் நீதிநெறி காக்கும்
வளத்தில் இருந்திடவே வாழ்த்து!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
24.02.2018

RépondreSupprimerஅருமையான பதிவு!! Good Morning in Tamil .