mardi 5 novembre 2013

திருஅருட்பா அரங்கம் 2





10 commentaires:

  1. திருஅருட்பா அரங்கம் சிறப்புற நடைபெற
    இனிய வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அருள்பா அமுதத்தை அள்ளி அருந்த
      மருள்..பார் மறையும் மனத்து!

      Supprimer

  2. வாடும் பயிர்கண்டு வாடிய வள்ளலைப்
    பாடும் அரங்கைப் பணிகின்றேன்! - சூடுபகழ்
    தொண்டு தொடா்ந்தோங்க நல்லருட் சோதியைக்
    கண்டு களிப்பீா் கமழ்ந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சூடுபுகழ்ச் செல்வனார் சூட்டிய வெண்பாவில்
      காடுகமழ் தாழையைக் காண்கின்றேன்! - பாடுபொருள்
      ஓங்கப் படைக்கும் உயா்பாக்கள் செந்தேனைத்
      தேங்கப் படைக்கும் திரண்டு!

      Supprimer
  3. திருவருட்பா அரங்கம் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அரங்கம் சிறந்திட வாழ்த்தளித்தீா்! தங்கச்
      சுரங்க மனத்தால் தொடா்ந்து!


      Supprimer
  4. விழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கரந்தை தந்த கனிவாழ்த்து! என்றும்
      அரும்..தை இனிமை அது

      Supprimer
  5. விழா சிறக்க வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இனியா வருக! எழில்தமிழ் வாழ்த்தைக்
      கனியாய்த் தருக கமழ்ந்து!

      Supprimer