dimanche 14 octobre 2012

பதினொன்றாம் ஆண்டுக் கம்பன் விழா


14 commentaires:

  1. சிறப்படைய வாழ்த்துக்கள்-
    அய்யா!

    RépondreSupprimer
  2. கம்பன் விழா சிறப்புடன் நடைபெற வாழ்த்துகின்றேன்

    RépondreSupprimer
  3. அழைப்பிதழ் நன்றாக உள்ளது.விழா சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள்.அய்யா!

    RépondreSupprimer
  4. எல்லாம் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer

  5. கம்பர் விழா சிறப்புற வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses

    1. புலவரின் வாழ்த்துப் பூந்தமிழின் வாழ்த்து

      நன்றி! நன்றி!!

      Supprimer
  6. விழா சிறக்க வாழ்த்துகள்...

    விழா நிகச்சிகளையும் உடனுக்குடன் இங்கு பகிருங்கள்...

    வாழ்த்துகள், நன்றி, வணக்கம்...

    RépondreSupprimer

  7. வணக்கம்!

    வாழ்துரைத்த தமிழ் உறவுகளுக்கு நன்றி! நன்றி!!

    கம்பன் கழப விழாச்சிறக்கக்
    கன்னல் மழைபோல் வாழ்த்தளித்தீா்!
    எம்மின் இதயம் குளிர்ந்ததுவே!
    இனிதே உ்ரைத்தேன் நனிநன்றி!
    எம்மண் வாழ்ந்த பொழுதினிலும்
    இன்பத் தமிழை மறப்பேனா?
    நம்மின் வாழ்வும் வளமெல்லாம்
    நற்றாய் தமிழே என்றோது!

    RépondreSupprimer

  8. பத்துடன் ஒன்று படர்கின்ற ஆண்டெய்தி
    முத்தமிழ்ச் சீரை முழங்குகின்றீா்! - இத்தரையிில்
    எங்கே இருந்தாலும் இன்பத் தமிழ்வளர்க்கும்
    உங்களை வாழ்த்தும் உலகு!

    RépondreSupprimer