16.02.2015 அன்று சென்னைத்
தலைமைச் செயலகத்தில்
தமிழ் வளர்ச்சித்
துறை இயக்குநர்
முனைவர் எம்.இராசாராம் IAS அவா்களைச்
சந்தித்தேன்.
2016 ஆண்டுப் பிரான்சு
கம்பன் கழகமும்
சென்னைத் தமிழ்
வளர்ச்சிச் சிறகமும் இணைந்து தமிழ் இலக்கண
இலக்கிய மாநாட்டைப்
பிரான்சு நாட்டில்
நடத்த வேண்டுமென
விண்ணப்பித்தேன். செய்யலாமென இன்னுரை மொழிந்தார்.
RépondreSupprimerசென்னைத் தமிழரங்கில் சொன்ன கருத்தெல்லாம்
அன்னைத் தமிழுக் கணியாகும்! - தன்னைக்
கொடுத்துத் மொழிவளர்த்த கோவென வாழ்க
எடுக்கும் செயல்கள் இனித்து!
வாழ்த்துக்கள் ஐயா...
RépondreSupprimerதங்களுக்கு தமிழக அரசின் சிறப்பு கவனம் கிடைக்கட்டும் .அதற்கும் தகுதியானவர் நீங்களே
RépondreSupprimerதங்கள் உரை தொடர்பான பகிர்வு கண்டேன். நன்றி.
RépondreSupprimerஆற்றுகின்ற சொற்பொழிவு அங்கத்தை தொட்டுவிடும்
RépondreSupprimerஊற்றுநீர் ஒப்ப உவந்து.
ஒவ்வொரு நிகழ்வும் தங்கள் தமிழ் ஆர்வத்தை படம் பிடித்து காட்டுகின்றன. மிக்க மகிழ்ச்சிங்க ஐயா.