dimanche 8 mars 2015

தாயகப் பயணம் - பகுதி 4



கம்பன் உறவுகளே வணக்கம்
21.02.2015 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்குப்
புதுவை இலக்கியச் சோலை அமைப்பினர்
எனக்கு அளித்த பாராட்டு விழாப்
புகைப்படங்கள்

 









11 commentaires:

  1. படங்கள் அருமை ஐயா...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  2. உங்களது பயண நிகழ்வுகளைத் தொடர்ந்து பார்த்துவருகிறோம். பயணத்தை முழுமையாக, சிறப்பாகப் பயன்படுத்தியதை உங்களது பதிவுகள் உணர்த்துகின்றன. வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
  3. வாழ்த்துகள்!

    RépondreSupprimer
  4. படங்கள் கண்டு மகிழ்ந்தேன் ஐயா
    நன்றி
    தம 6

    RépondreSupprimer
  5. தாயகம் சேர்ந்த தனிப்பெரும் நற்பயணம்
    தூயதமிழ் மேலோங்க செய்துவிடும் - ஆயகலை
    வித்தகரே அன்பினிக்கும் பாவேந்தே ! உம்வரவால்
    எத்திக்கும் சேரும் எழில் !


    வணக்கம் கவிஞர் அண்ணா தங்கள் பயணங்கள் ஒவ்வொன்றும்
    உன்னதமான உயிரோட்டமான பயணம் என்பதை நாம் அறிவோம்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    RépondreSupprimer
  6. படக்காட்சிகள். தங்களின் பெருமையை உணர்த்துகின்றன. வாழ்த்தகள் ஐயா.

    RépondreSupprimer
  7. தாயகப் பயண படங்கள் அருமை.

    RépondreSupprimer

  8. கன்னல் கவிபாடிக் காதல் சுவைபாடி
    இன்னல் அகற்றும் எழில்பாடி - இன்றமிழைச்
    சீராட்டும் தீங்கவிச் செல்வரே! உம்பணியைப்
    பாராட்டும் உலகே பணிந்து!

    RépondreSupprimer
  9. வணக்கம்
    ஐயா
    தன்னலம் பாராது பிறர் நலம் காக்கும் தங்களின் பணிக்கு கிடைத்த வெகு மதி ஐயா.. நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer