mercredi 4 mars 2015

தாயகப் பயணம் - பகுதி 2



பாவலர் பயிற்சிப் பட்டறைப் பாவரங்கம்

புதுவைப் பாவலர் பயிற்சிப் பட்டறை மன்றத்தின் வெள்ளிப் பாவரங்கம் 20.02.2015 அன்று என் தலைமையில் "தாய்மொழி நாள்" என்ற தலைப்பில் நடைபெற்றது.









10 commentaires:

  1. படங்கள் அனைத்தும் அருமை ஐயா... தொடர்கிறேன்...

    RépondreSupprimer
  2. நல்ல வாய்ப்பை நானும் தவறவிட்டேன். எனினும் தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி

    RépondreSupprimer
  3. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    RépondreSupprimer
  4. தாயகப்பயணம் அதிக ஆனந்தத்தை தந்திருக்கு என்பதை உணர்த்தும் அழகான புகைப்படங்கள்.

    RépondreSupprimer
  5. படங்கள் அருமை!

    RépondreSupprimer
  6. பயணத்தை முழுமையாக அனுபவித்துள்ளீர்கள் என்பதை உங்ளது பதிவுகள் உணர்த்துகின்றன. நன்றி.

    RépondreSupprimer
  7. அற்புதமான இலக்கிய நிகழ்வுகள். காட்சிகளை காணக் கொடுத்ததில் மகிழ்ச்சிங்க ஐயா.

    RépondreSupprimer
  8. புகைப்டங்கள் அத்துனையும் அருமை.

    RépondreSupprimer

  9. பாவலர் மின்னும் பசுந்தமிழ்ப் பாட்டரங்கின்
    காவல ராகிக் கவி..படைத்தீர்! - நாவலன்நான்
    கண்டு மகிழ்ந்தேன்! கவிதை கமழ்மனம்
    கொண்டு மகிழ்ந்தேன் குளிர்ந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      புதுவை மணக்கின்ற பூந்தமிழை உண்டு
      மதுவைக் குடித்த மகிழ்வுற்றேன்! - புதுமையொளிா்
      மண்ணின் பெருமை மணக்கும் மனத்துக்கள்
      பண்ணின் மழையைப் படைத்து!

      Supprimer