vendredi 20 mars 2015

திருவருட்பா அரங்கம் - 11


14 commentaires:


  1. வடலுார்ப் பெருமானார் வார்த்ததமிழ்ப் பாவை
    உடலுார் உணர்வினில் ஊட்டு! - சுடர்..தோன்றும்!
    அன்னிய மண்ணில் அருந்தமிழ்த் தொண்டாற்றி
    மின்னிடும் வாழ்வினை மேவு!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பொன்னெறி மேவும்! புகழொளி பூத்தாடும்!
      இன்னெறிப் பாக்கள் இசைந்தாடும்! - நன்னெறி
      காட்டி நமையாளும்! சன்மார்க்கக் கண்ணமுதை
      ஊட்டும் அருட்பாவை ஓது!

      Supprimer
  2. வணக்கம்
    ஐயா

    வையகத்தில் தமிழ்வளர்க்க உந்தன்
    புகழ் கண்டு நெகிழகிறது மனம்.
    செம்முறை செய்வீர் சேந்து குலமாக..

    வாழ்த்துக்கள் ஐயா.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      உன்றன் எழுத்துக்கள் உள்ளம் புகுந்தனவே!
      என்றன் செயலை இசைத்து!

      Supprimer
  3. விழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வெல்லும் தமிழின் விழாச்சிறக்க வேண்டி..நீ
      சொல்லும் மொழியே சுவை

      Supprimer
  4. வணக்கம் !
    விழா சிறப்புற என் இனிய நல் வாழ்த்துக்கள் ஐயா .

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அம்பாள் வரவில் அடியேன் மகிழ்கின்றேன்!
      செம்பால் குடித்த செழிப்பு!

      Supprimer
  5. விழா சிறப்பாக நடக்க வாழ்த்துகள் ஐயா.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தென்றல் சசிகலாத் தேடி வருகின்றார்
      இன்பத் தமிழின் எழில்!

      Supprimer
  6. அன்புள்ள அய்யா,

    திருவருட்பா அரங்கத்தில் நிகழும் விழா சிறப்படைய வாழ்த்துகள்.

    நன்றி.
    த.ம. 5.

    RépondreSupprimer

  7. வணக்கம்!

    அன்புடன் வந்தே அளித்த தமிழ்மணம்
    என்னுளம் நிற்கும் இனித்து

    RépondreSupprimer
  8. விழா சிறப்புற இனிய வாழ்த்துகள் எமது.

    RépondreSupprimer
  9. விழா சிறப்புற அமைய வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer