tag:blogger.com,1999:blog-2203610400789256321.post810467079794015013..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: தாயகப் பயணம் - பகுதி 2http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-91627528279159695902015-03-12T19:07:36.071+01:002015-03-12T19:07:36.071+01:00
வணக்கம்!
புதுவை மணக்கின்ற பூந்தமிழை உண்டு
மதுவைக...
வணக்கம்!

புதுவை மணக்கின்ற பூந்தமிழை உண்டு
மதுவைக் குடித்த மகிழ்வுற்றேன்! - புதுமையொளிா்
மண்ணின் பெருமை மணக்கும் மனத்துக்கள்
பண்ணின் மழையைப் படைத்து!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-72795452983088907872015-03-05T13:17:28.876+01:002015-03-05T13:17:28.876+01:00
பாவலர் மின்னும் பசுந்தமிழ்ப் பாட்டரங்கின்
காவல ரா...
பாவலர் மின்னும் பசுந்தமிழ்ப் பாட்டரங்கின்
காவல ராகிக் கவி..படைத்தீர்! - நாவலன்நான்
கண்டு மகிழ்ந்தேன்! கவிதை கமழ்மனம்
கொண்டு மகிழ்ந்தேன் குளிர்ந்து!
தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-46642627919764812982015-03-05T06:44:27.847+01:002015-03-05T06:44:27.847+01:00புகைப்டங்கள் அத்துனையும் அருமை. புகைப்டங்கள் அத்துனையும் அருமை. balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-23100716084930006852015-03-05T06:04:00.538+01:002015-03-05T06:04:00.538+01:00அற்புதமான இலக்கிய நிகழ்வுகள். காட்சிகளை காணக் கொடு...அற்புதமான இலக்கிய நிகழ்வுகள். காட்சிகளை காணக் கொடுத்ததில் மகிழ்ச்சிங்க ஐயா.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-68894316432503152382015-03-05T04:52:46.038+01:002015-03-05T04:52:46.038+01:00பயணத்தை முழுமையாக அனுபவித்துள்ளீர்கள் என்பதை உங்ளத...பயணத்தை முழுமையாக அனுபவித்துள்ளீர்கள் என்பதை உங்ளது பதிவுகள் உணர்த்துகின்றன. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-62683520422849062782015-03-04T17:49:52.621+01:002015-03-04T17:49:52.621+01:00படங்கள் அருமை!படங்கள் அருமை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-42161073180125476722015-03-04T12:42:07.687+01:002015-03-04T12:42:07.687+01:00தாயகப்பயணம் அதிக ஆனந்தத்தை தந்திருக்கு என்பதை உணர்...தாயகப்பயணம் அதிக ஆனந்தத்தை தந்திருக்கு என்பதை உணர்த்தும் அழகான புகைப்படங்கள்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-75283654336446647742015-03-04T06:22:59.008+01:002015-03-04T06:22:59.008+01:00சிறந்த பகிர்வு
தொடருங்கள்சிறந்த பகிர்வு
தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-49618106380350150952015-03-04T04:18:04.184+01:002015-03-04T04:18:04.184+01:00நல்ல வாய்ப்பை நானும் தவறவிட்டேன். எனினும் தங்களைச்...நல்ல வாய்ப்பை நானும் தவறவிட்டேன். எனினும் தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சிகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-32215479560405080862015-03-04T03:19:36.901+01:002015-03-04T03:19:36.901+01:00படங்கள் அனைத்தும் அருமை ஐயா... தொடர்கிறேன்...படங்கள் அனைத்தும் அருமை ஐயா... தொடர்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com