கவிஞா் கி. பாரதிதாசன் தலைமையில்
பிரான்சு வொரெயால் தமிழ்க்கலாச்சார மன்றம்
நடத்திய பட்டி மன்றம்
17.05.2014
பெண்ணுாிமைக்குப் பொிதும் தடையாக இருப்பவா்
ஆண்களா? பெண்களா?
ஆண்களே என்ற அணியில் கவிஞா் சரோசா தேவராசு, திருமதி ஆதிலட்சுமி வேணுகோபால், கவிஞா் அருணாசெல்வம் ஆகியோர் பேசினா்.
பெண்களே என்ற அணியில் கவிஞா் பாரீசு பார்த்தசாரதி, திருமிகு நெடுமாறன், திருமதி மலா்வாணி செயராசு ஆகியோர் உரை வழங்கினா்

வணக்கம்
RépondreSupprimerஐயா.
எடுத்துக்கொண்ட தலைப்பு அருமையாக உள்ளது... தங்களின் தமிழ்ப்பணி தொடர எனது வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் !
RépondreSupprimerபடங்களைக் கண்டு மகிழ்ந்தேன் .சிறப்பான தலைப்பிற்குத் தலைமை
தாங்கிய தங்களுக்கும் ஏனையோருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும்
வாழ்த்துக்களும் ஐயா .
ஐயா வணக்கம்! வாழ்க வளர்க தமிழ்கலாச்சாரமன்றம் ,தமிழ்ப்பணி மென்மேலும் தொடற
RépondreSupprimerவாழ்த்துக்கள்.
ஐயாவணக்கம்! தங்களின் பட்டிமன்றம் பற்றிய புகைப்படம் பார்த்துவிட்டு கருத்திடும்பொழுது இதுஒருவீடியோவாக இருந்தால் நன்றாக இருக்குமே
RépondreSupprimerஎன்ற நினைவுடனேயே கருத்திட்டு முடித்ததும்புதிதாக ஒருவரவு என்ன வியப்பு தங்களின்வீடியோ அதில்முதல் வீடியோ மட்டுமே உள்ளது மற்றவை வேறு தலைப்புக்களில்உள்ளது.
தமிழ்வாழ சிறைசென்ற வீரரே!
மொழி பாடும் நற்கவிஞ்சரே!
நின் தமிழ் கேட்டுக் கேட்டு!
வளம் பெறவேண்டும் .......!
பகிவிர்க்கு நன்றி.
சிறந்த தலைப்பு, சிறந்த தலைமை, சிறந்த நாவன்மையாளர்கள் எல்லோருக்கும் நன்றி. இவ்வாறான நிகழ்வுகள் தொடர வாழ்த்துகள்.
RépondreSupprimer