samedi 3 août 2013

கம்பன் விழா 2013

பிரான்சு கம்பன் கழகம் நடத்தும்
பன்னிரண்டாம் ஆண்டுக் கம்பன் விழா



8 commentaires:


  1. உயா்கம்பன் காவியத்தை ஓதும் புலவா்
    உயிர்க்கம்பன் என்றே உரைப்பார்! - இயலிசை
    பின்னிப் படைக்கும் பெருஞ்சீா் நிகழ்வோங்கி
    மின்னிச் சிறக்கும் விழா!

    RépondreSupprimer
  2. கம்பன் விழா சிறப்புடன் நடைபெற வாழ்த்துகிறோம்

    RépondreSupprimer
  3. விழா சிறக்க மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  4. கம்பன் விழா-2013 சிறப்பாக நடந்திட எமது வாழ்த்துக்கள்! வழக்கம் போல, விழா நிகழ்வின் காணொளியை அழகான அமைப்பில் வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன். –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

    RépondreSupprimer
  5. விழா சிறக்க வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  6. ஐயா வணக்கம்!

    கம்பன் விழா அழைப்பிதழ் வடிவமைப்பு மிகமிக அழகாக இருக்கிறது!

    நிச்சயம் விழாவும் அத்தகைய அழகான, சிறப்பான விழாவாகத்தான் இருக்கப்போகிறது.
    அருமை!

    விழா இனிதே நடைபெற என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  7. விழா இனிதே நந்திபெற வாழ்த்துக்கள்.தமிழின் புகழைத் தரணியிலும் போற்றும் தங்களின் பணிக்குப் பாராட்டுக்கள்

    RépondreSupprimer