mardi 23 avril 2013

குறளரங்கம் 27

கம்ன் கழக மகளிர் அணி நடத்தும்
குறளரங்கம் 27


அனைவரும் வருகவே! அருந்தமிழ் பருகவே!

7 commentaires:

  1. ஐயா...
    மகளிர் அணியின் குறளரங்கம் 27. இனிதே நடைபெற என் வாழ்த்துக்கள்!

    த.ம.2

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      திருக்குறள் பூக்கள் திசையெலாம் பூக்க
      அருட்டமிழ் ஆளும் அரசு

      Supprimer
  2. வாழ்த்த நேரில் வர இயலவில்லை.உங்கள் பணி சிறக்க இருந்த இடத்திலிருந்து உங்களை நோக்கி வணங்குகிறேன்.உங்களின் பணிசிறக்க உண்மையான மொழிப்பற்று ஓங்க விழா சிறப்புற வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வண்ணத் தமிழ்மொழியின் வாய்மறையை இவ்வுலகம்
      உண்ண ஒளிரும் உயா்ந்து!

      Supprimer
  3. குறளரங்கம் சிறக்க வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஒப்பிலா வாய்மறையை ஓதி மகிழ்கின்றோம்!
      தப்பிலா வாழ்வைத் தரித்து

      Supprimer

  4. மினவலை உறவுகளே வணக்கம்!

    முப்பால் திருக்குறளை முற்றும் உணா்ந்திட்டால்
    இப்பார் சிறக்கும் இனித்து!

    RépondreSupprimer