dimanche 24 mars 2013

குறளரங்கம் 26

கம்பன் கழக மகளிர் அணி நடத்தும்
குறளரஙகம் - 26


6 commentaires:

  1. குறளரங்கம் இனிதே நடைபெற என் நல் வாழ்த்துக்கள்!!!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      நன்றே அளித்த நலமிகு வாழ்த்தொளி
      இன்றேன் அளித்த இனிப்பு!

      Supprimer
  2. எல்லா சொல்லும் இறைவன் சொல்லாய் வாழும் குறளுக்கு நீங்கள் செய்யும் பனிச் சிறக்கவும் நிகழ்ச்சி வெற்றிபெறவும் வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      கவியாழி தந்த கனிச்சுவை வாழ்த்துச்
      செவிமேவி நிற்கும் செழித்து!

      Supprimer
  3. சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தனபாலன் தந்திட்ட வாழ்த்துக்கு நன்றி!
      இனபாலன் என்றே இயம்பு!

      Supprimer