samedi 13 avril 2013

தமிழ்ச்சான்றோர்



தமிழ் வளர்த்த சான்றோர் 

நினைவு கூர்கிறோம்

தி.வை. தாமேதரனார் ...... 01-01-1901 
சி.வை. சதாசிவப்பண்டாரத்தார் ...... 02-01-1961
அரசன் சண்முகனார் ...... 10-01-1915
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் ...... 16-01-1981
சாமி சிதம்பரனார் ...... 17-01-1961
தோழா் ப. சீவானந்தம் ...... 18-01-1963
இராமலிங்க வள்ளலார் ...... 30-01-1874
பம்மல் சம்பந்தர் ...... 01-1962

ஞானியாரடிகள்  ...... 01-02-1943
திரிசிரபுரம்  மீனாட்சி சுந்தரனார் ...... 01-02-1876
எச்.. கிருட்டினப்பிள்ளை ...... 02-02-1900
அறிஞர் அண்ணா ...... 03-02-1969
வீரமாமுனிவர் ...... 04-02-1747
மே.வீ. வேணுகோபாலனார் ...... 04-02-1985
சி.யு. போப் ...... 11-02-1908
செய்குத் தம்பிப் பாவலர் ...... 13-02-1950
சுவைஞர் தி;.. சிதம்பரநாதனார் ...... 16-02-1968
வையாபுரியார் ...... 17-02-1954   
.கி. பரந்தாமனார் ...... 24-02-1936

வீ..கா. சுந்தரனார் ...... 09-03-2003
கா. நமச்சிவாயர் ...... 13-03-1936
.மு. வேங்கடசாமியார் ...... 23-03-1946
ஒளவை. துரைசாமியார் ...... 03-04-1981
காயிதே மில்லத் இசுமாயில் சாயுபு ...... 05-04-1972
மனோன்மணீயம் பெ. சுந்தரனார் ...... 13-04-1887

குன்றக்குடி அடிகளார் ...... 15-04-1994
பாவேந்தர் பாரதிதாசன் ...... 21-04-1964
மயிலைச் சீனி. வேங்கடசாமி ...... 21-04-1964
.சுப. மாணிக்கனார் ...... 24-04-1989
இரா. பி. சேது ...... 25-04-1961
பா.வே. மாணிக்கனார் ...... 25-04-1961
தமிழ்த.தாத்தா உ.வே. சாமிநாதர் ...... 28-04-1942
கா. சுப்பிரமணியனார் ...... 30-04-1945

இரா.. சண்முகம் ...... 05-05-1953
குமரகுருபர அடிகள் ...... 08-05-1688
சி.டி. நாயுடு (கோ. துரைசாமி) ...... 13-05-
நினைவுக்கலை ஏந்தல் இராமையா ...... 18-05-1986
புதுவைப் பெரும்புலவர் ...... வீ துரைசாமி ...... 19-05-1944
உடுமலை நாராயணகவி ...... 23-05-1981
தமிழ்மாமணி புலவர் மு. இறைவழியன் ...... 22-05-2006
முனைவர் மா.இராசமாணிக்கனார் ...... 26-05-1967

இலக்கணச்சுடர் முனைவர் இரா. திருமுருகனார் ...... 03-06-2009
.வெ. சுப்பிரமணியனார் ...... 03-06-
பண்ணாராய்ச்சி வல்லுநர் ப. சுந்தரேசனார் ...... 9-06-1981
பெருஞ்சித்திரனார் ...... 11-06-1995
அண்ணாமலை அரசர் ...... 15-06-1948
இசையரசு தண்டபாணிதேசிகர் ...... 26-06-
புலவர் வேங்கடராசுலு  ...... 28-06-1963

தண்டபாணி அடிகளார் ...... 05-07-1898
மயிலை சிவமுத்து ...... 06-07-1968
விபுலானந்த அடிகள் ...... 20-07-1947
மயிலாடுதுறை வேதநாயகம் ...... 21-07-1888
கம்பனடிப்பொடி சா. கணேசன் ...... 28-07-1982

கவியேறு வாணிதாசன் ...... 07-08-1974
இரா.பி. சேது ...... 08-08-1961
நாமக்கல் இராமலிங்கனார் ...... 25-08-1972
தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் ...... 27-08-1980
கால்டுவெல் ...... 28-08-1881
கலைவாணர் என்.எசு. கிருட்டினன் ...... 30-08-1957
புதுவைச்சிவம் ...... 31-08-1990

தனிநாயக அடிகளார் ...... 02-09-1980
சி. இலக்குவனார் ...... 03-09-1973
மகாகவி பாரதியார் ...... 11-09-1922
தனித்தமிழ்த. தந்தை மறைமலையடிகள் ...... 15-09-1950
தமிழ்த்தென்றல் திரு.வி....... 17-09-1953
ஆட்சிமொழிக்காவலர் கீ. இராமலிங்கனார் ...... 20-09-1986
புலவர் குழந்தை ...... 22-09-1973
பம்பல் சம்பந்தனார் ...... 24-09-1964
கவிமணி தேசிக விநாயகனார் ...... 26-09-1954

சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் ...... 03-10-1995
சாலை இளந்திரையனார் ...... 04-10-1998
பட்டுக்கோட்டைக் கலியாணசுந்தரம் ...... 08-10-1959
முனைவர் மு. வரதராசனார் ...... 10-10-1974
கவியரசு கண்ணதாசன் ...... 17-10-1981
கதிரேசன் செட்டியார் ...... 25-10-1953
. சிதம்பரநாதனார் ...... 28-10-1967
புலவர் சுந்தர சண்முகனார் ...... 30-10-1997

பரிதிமாற் கலைஞர் ...... 02-11-1903
கிருபானந்த வாரியார் ...... 07-11-1993
சங்கரதாசு அடிகள் ...... 13-11-1922
.. சிதம்பரனார் ...... 18-11-1936
.சி. கந்தையா ...... 18-11-1947
முனைவர் . சிதம்பரனார் ...... 22.11.1967
 
பாண்டித்துரைத் தேவர் ...... 02-12-1911
ஆறுமுக நாவலர் ...... 04-12-1889
நாவலர் . சோமசுந்தரபாரதியார் ...... 14-12-1959
முத்தமிழ்க்காவலர் கி..பெ. விசுவநாதம் ...... 19-12-1994
தந்தை பெரியார் ...... 24-12-1973
பா.வே. மாணிக்கநாயக்கர் ...... 30-12-1931

3 commentaires:

  1. ஐயா வணக்கம்!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

    அருமையான தொகுப்பினைத் தந்துள்ளீர்கள்.
    இவர்களை மனதில் பதிந்துவைத்துக்கொண்டு அவர்கள் ஆற்றிய தொண்டினையும் நாம் நினைவுகொள்ளல் மிகவும் அவசியமானதே.

    பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தமிழ்வளா்த்த சான்றோர்தம் தண்ணடியைப் போற்றி
      அமிழ்தளித்த இப்பதிவில் ஆழ்ந்தீா் - கமழ்கின்ற
      வண்ணக் கவிபாடும் வன்புலவன் என்நன்றி!
      எண்ணம் இனிக்கும் இசைந்து

      Supprimer

  2. வணக்கம்!

    அன்னைத் தமிழை அகத்தில் பதித்திங்குத்
    தன்னை அளித்த தகவெண்ணி! - இன்பேந்திக்
    காலம் உரைக்க கனிந்த பதிவிட்டேன்!
    கோலத் தமிழின் கொடை!

    RépondreSupprimer