எமது புத்தாண்டு தையிலா சித்திரையிலா என்பதுபற்றி உங்கள் பேச்சு காணொளிப்பதிவு பகுதி 2 மட்டுமே காணக்கூடியதாக இருந்தது.
உங்கள் பேச்சினால் இருந்த பெரிய குழப்பத்திற்கு விடை கிடைத்துள்ளது!
உண்மை தமிழரின் புத்தாண்டு தை மாதமெனக்கொள்ளும்போது அங்கு சமய வேறுபாடுகளின்றி ஒட்டுமொத்த தமிழர்களும் கொண்டாடுகிறோம். ஆனால் எனக்குத் தெரிந்தவரையில் சித்திரையில் சைவசமயத்தவரும் இலங்கையில் பௌத்தமததினரும் கொண்டாடுவதை காண்கிறேன். ஆக உங்கள் கூற்றுப்படி நாம் சித்திரைப் புத்தாண்டு சைவசமயிகளின் புத்தாண்டாகக் கொள்வதில் தப்பில்லைத்தான். அதுவே சரியாகவும் இருக்கின்றது. மிகமிகப் பொருத்தமாக இருக்கின்றது.
உங்கள் பேச்சு மிக மிக அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா!
ஐயா வணக்கம்!
RépondreSupprimerஎமது புத்தாண்டு தையிலா சித்திரையிலா என்பதுபற்றி உங்கள் பேச்சு காணொளிப்பதிவு பகுதி 2 மட்டுமே காணக்கூடியதாக இருந்தது.
உங்கள் பேச்சினால் இருந்த பெரிய குழப்பத்திற்கு விடை கிடைத்துள்ளது!
உண்மை தமிழரின் புத்தாண்டு தை மாதமெனக்கொள்ளும்போது அங்கு சமய வேறுபாடுகளின்றி ஒட்டுமொத்த தமிழர்களும் கொண்டாடுகிறோம்.
ஆனால் எனக்குத் தெரிந்தவரையில் சித்திரையில் சைவசமயத்தவரும் இலங்கையில் பௌத்தமததினரும் கொண்டாடுவதை காண்கிறேன். ஆக உங்கள் கூற்றுப்படி நாம் சித்திரைப் புத்தாண்டு சைவசமயிகளின் புத்தாண்டாகக் கொள்வதில் தப்பில்லைத்தான். அதுவே சரியாகவும் இருக்கின்றது.
மிகமிகப் பொருத்தமாக இருக்கின்றது.
உங்கள் பேச்சு மிக மிக அருமை.
பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா!
Supprimerவணக்கம்!
சித்திரை மேடையில் செந்தமிழின் சீா்காக்கும்
முத்திரை என்றன் மொழி!
ஐயா வணக்கம்.
RépondreSupprimerநேற்றிரவு உங்கள் காணொளி பகுதி 1 காணமுடியாதிருந்தது இப்போ சரியாகி உள்ளது. தெளிவாகப் பார்க்கமுடிகிறது என்பதைத் தெரிவிக்கின்றேன்.
மிக்க நன்றி ஐயா!
மீண்டும் வணக்கம்
இனிய இளமதிக்கு என்றன் வணக்கம்!
கனிந்தேன் கருத்தைக் கண்டு!
RépondreSupprimerவலைத்தமிழ் நண்பா்களே! என்றன் வணக்கம்!
கலைத்தமிழ் காப்போம் கனிந்து! - மலையெனக்
குன்றா வளந்தந்து கொஞ்சுமே தைத்திருநாள்!
நன்றாய் உணா்ந்திடுவோம் நாம்!
வணக்கம் !
RépondreSupprimerசிறப்பான கருத்து தங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
உரித்தாகட்டும் ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு .
வணக்கம் அய்யா. சிறப்பான பேச்சு. நன்றி
RépondreSupprimer