பாட்டரங்கில் இடம்பெற்றுக்கொண்டுடிருக்கும் அறிமுகப் பாக்களைக் கண்ணுற்றேன். மிகமிக அருமை. ஐயாவின் குரலிலேயே கம்பீரமாகக் கேட்கும்போது மேலும் மகிழ்வாக உள்ளது. மிகச்சிறப்பு. தொடர்ந்து மிகுதி நிகழ்வுகளையும் காண ஆவலுடையேன்.தொடர்ந்து தாருங்கள் ஐயா.....
வணக்கம்!நாட்டரங்கை நன்றே நடத்திடலாம்! ஒற்றுமையாய்க்கூட்டரங்கை நன்றே கொடுத்திடலாம்! - மாட்சியுடன்ஏட்டரங்கை நன்றே எழுப்பிடலாம்! நானமைத்தேன்பாட்டரங்கை நன்றே படைத்து!
பாட்டரங்கில் ஒலிக்கும் குறளும் குரலும் மனத்தை நெகிழ்த்துவதோடு தமிழராய் இருப்பதற்கான பெருமையையும் பெருமிதத்தையும் மிகைப்படுத்துகின்றன. பாராட்டுகள் ஐயா தங்களுக்கும் கம்பன் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும்.
அருமை ஐயா... 16 உறுப்பினருக்கும் வாழ்த்துக்கள்...காணொளிக்கு நன்றிகள் பல....
பாட்டரங்கில் இடம்பெற்றுக்கொண்டுடிருக்கும் அறிமுகப் பாக்களைக் கண்ணுற்றேன். மிகமிக அருமை.
RépondreSupprimerஐயாவின் குரலிலேயே கம்பீரமாகக் கேட்கும்போது மேலும் மகிழ்வாக உள்ளது.
மிகச்சிறப்பு. தொடர்ந்து மிகுதி நிகழ்வுகளையும் காண ஆவலுடையேன்.
தொடர்ந்து தாருங்கள் ஐயா.....
Supprimerவணக்கம்!
நாட்டரங்கை நன்றே நடத்திடலாம்! ஒற்றுமையாய்க்
கூட்டரங்கை நன்றே கொடுத்திடலாம்! - மாட்சியுடன்
ஏட்டரங்கை நன்றே எழுப்பிடலாம்! நானமைத்தேன்
பாட்டரங்கை நன்றே படைத்து!
பாட்டரங்கில் ஒலிக்கும் குறளும் குரலும் மனத்தை நெகிழ்த்துவதோடு தமிழராய் இருப்பதற்கான பெருமையையும் பெருமிதத்தையும் மிகைப்படுத்துகின்றன. பாராட்டுகள் ஐயா தங்களுக்கும் கம்பன் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும்.
RépondreSupprimerஅருமை ஐயா... 16 உறுப்பினருக்கும் வாழ்த்துக்கள்...
RépondreSupprimerகாணொளிக்கு நன்றிகள் பல....