lundi 15 avril 2013

தமிழ் நுால்கள்


தமிழ் நுால்கள்

இலக்கணம்       

1. தொல்காப்பியம் -------------------------- தொல்காப்பியர்
2. அகப்பொருள், களவியல் -------------------------- இறையனார்
3. புறப்பொருள் வெண்பாமாலை -----------  ஐயனாரிதனார்
4. அகப்பொருள் விளக்கம் ------------------ நாற்கவிராயநம்பி
5. கல்லாடம் --------------------------  கல்லாடர்
6. யாப்பருங்கலம் -------------------------- குணசாகரர்
7. யாப்பருங்கலக்காரிகை ------------- அமிர்தசாகர முனிவர்
8. நேமிநாதம் -------------------------- குணவீரபண்டிதர்
9. வெண்பா பாட்டியல் -------------------------- குணவீரபண்டிதர்
10. வீர சோழியம் -------------------------- புத்தமித்திரர்
11. நன்னூல் -------------------------- பவணந்திமுனிவர்
12. பிரயோக விவேகம் -------------------------- சுப்பிரமணிய வேதியர்
13. இலக்கண விளக்கம் -------------------------- வைத்தியநாத நாவலர்
14. இலக்கணக் கொத்து  -------------------------- சுவாமிநாத தேசிகர்
15. இலக்கண விளக்கச் சூறாவளி -------------------------- சிவஞானயோகிகள்
16. இலக்கணச் சுருக்கம் -------------------------- ஆறுமுகநாவலர்
17. விருத்தப்பாவியல் -------------------------- வீரபத்திரமுதலியார்
18. வண்ணத்தியல்பு  -------------------------- தண்டபாணி சுவாமிகள்
19. சிந்துப்பாவியல் -------------------------- முனைவர் இரா. திருமுருகனார்
20. மரபும் பாடலும்  -------------------------- புலவர் அரங்க. நடராசனார்   

 
பன்னிரு திருமுறைகள்

1-2-3. தேவாரம்-------------------------- திருஞானசம்பந்தர்
4-5-6 தேவாரம் -------------------------- திருநாவுக்கரசர்
7- தேவாரம்  -------------------------- சுந்தரர்
8. திருவாசகம்  --------------------------  மாணிக்கவாசகர்
9. திருவிசைப்பா   -------------------------- 
            - திருமாளிகைத் தேவர்
            - சேந்தனார்
            - கருவூர்த் தேவர்
            - நம்பிகாடவ நம்பி
            - கண்டராதித்தர்
            - வேணாட்டடிகள்
            - திருவாலியமுதனர்
            - புருடோத்தம நம்பி
            - சேதிராயர்         
           திருப்பல்லாண்டு -------------------------- சேந்தனார்
10. திருமந்திரம் -------------------------- திருமூலர்
11. தனிப்பதிகங்கள் -------------------------- திருவாலவாயுடையார்
            - காரைக்காலம்மையார்
            - ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
           - சேரமான் பெருமாள் நாயனார்
            - நக்கீரதேவர்
            - கல்லாடனார்
            - கபிலதேவர்
            - பரணதேவர்
            - இளம்பெருமானடிகள்
            - அதிராவடிகள்
            - பட்டினத்துப்பிள்ளையார்
            - நம்பியாண்டார் நம்பி
12. பெரிய புராணம்  -------------------------- சேக்கிழார்

நாலாயிரப் பனுவல்
                                   
1. திருப்பல்லாண்டு -------------------------- பெரியாழ்வார்
2. திருமொழி  -------------------------- பெரியாழ்வார்
3. திருப்பாவை --------------------------  ஆண்டாள்
4. நாச்சியார் திருமொழி -------------------------- ஆண்டாள்
5. பெருமால் திருமொழி -------------------------- குலசேகரப்பெருமாள்
6. திருச்சந்த விருத்தம் -------------------------- திருமழிசையாழ்வார்
7. நான்முகன் திருவந்தாதி -------------------------- திருமழிசையாழ்வார்
8. திருமாலை   -------------------------- தொண்டரடிப்பொடிகள்
9. திருப்பள்ளியெழுச்சி -------------------------- தொண்டரடிப்பொடிகள்
10. அமலனாதிபிரான் -------------------------- திருப்பாணாழ்வார்
11. கண்ணிநுண் சிறுத்தாம்பு  -------------------------- மதுரகவிகள்
12. பெரிய திருமொழி -------------------------- திருமங்கையாழ்வார்
13. திருக்குறுந்தாண்டவம்  -------------------------- திருமங்கையாழ்வார்
14. திருநெடுந்தாண்டவம் -------------------------- திருமங்கையாழ்வார்
15. திரு எழுகூற்றிருக்கை  -------------------------- திருமங்கையாழ்வார்
16. சிறிய திருமடல் -------------------------- திருமங்கையாழ்வார்
17. பெரிய திருமடல் -------------------------- திருமங்கையாழ்வார்
18. முதல் திருவந்தாதி -------------------------- பொய்கையாழ்வார்
19. இரண்டாம் திருவந்தாதி -------------------------- பூதத்தாழ்வார்
20. மூன்றாம் திருவந்தாதி -------------------------- பேயாழ்வார்
21. திருவிருத்தம்   -------------------------- நம்மாழ்வார்
22. திருவாசிரியம்  -------------------------- நம்மாழ்வார்
23. பெரிய திருவந்தாதி  -------------------------- நம்மாழ்வார்
24. திருவாய்மொழி -------------------------- நம்மாழ்வார்
25. இராமாநுச நூற்றந்தாதி  -------------------------- திருவரங்கத்தமுதனார்                

பத்துப்பாட்டு

1. திருமுருகாற்றுப்படை -------------------------- நக்கீரர்
2. பொருநராற்றுப்படை  -------------------------- முடத்தாமக் கண்ணியார்
3. சிறுபாணாற்றுப்படை  -------------------------- நற்றத்தனார்
4. பெரும்பாணாற்றுப்படை -------------------------- உருத்திரன் கண்ணனார்
5. முல்லைப்பாட்டு -------------------------- நப்பூதனார்
6. மதுரைக்காஞ்சி -------------------------- மாங்குடிமருதனார்
7. நெடுநல்வாடை -------------------------- நக்கீரர்
8. பட்டினப்பாலை -------------------------- உருத்திரன் கண்ணனார்
9. குறிஞ்சிப் பாட்டு -------------------------- கபிலர்
10. மலைபடுகடாம் -------------------------- பெருங்கௌசிகனார்

எட்டுத்தொகை

1. நற்றிணை

2. குறுந்தொகை
3. ஐங்குறுநூறு
4. பதிற்றுப்பத்து
5. பரிபாடல்
6. கலித்தொகை
7. அகநானூறு
8. புறநானூறு

பதினெண்கீழ்க் கணக்கு

1. நாலடியார் -------------------------- அநேகர்
2. நான்மணிக்கடிகை -------------------------- விளம்பிய நாகனார்
3. கார்நாற்பது -------------------------- கண்ணங் கூத்தனார்
4. களவழி நாற்பது -------------------------- பொய்கையார்
5. இனியவை நாற்பது -------------------------- பூதஞ்சேந்தனார்
6. இன்னா நாற்பது -------------------------- கபிலர்
7. ஐந்திணை ஐம்பது -------------------------- மாறன்பொறையனார்
8. ஐந்திணை எழுபது --------------------------  மூவாதியார்
9. திணைமொழி ஐம்பது  -------------------------- கண்ணன் சேந்தனார்   
10. இன்னிலை -------------------------- பொய்கையார்
11.திணைமாலை நூற்றைம்பது -------------------------- கணிதமேதாவியார்
12. திருக்குறள் -------------------------- திருவள்ளுவர்
13. திரிகடுகம் --------------------------  நல்லாதனார்
14. ஆசாரக் கோவை -------------------------- பெருவாயின் முள்ளியார்
15. பழமொழி நானூறு -------------------------- முன்றுரை அரையனார்
16. சிறுபஞ்சமூலம் -------------------------- காரியாசான்
17. முதுமொழிக்காஞ்சி -------------------------- மதுரைக் கூடலூர் கிழார்
18. ஏலாதி -------------------------- கணித மேதையார்

காவியம்

1. இராமாயணம்

2. பாரதம்
3. சிவரகசியம்

காப்பியம்

சிந்தாமணி -------------------------- திருத்தக்கதேவர்
சிலப்பதிகாரம்  -------------------------- இளங்கோவடிகள்
மணிமேகலை -------------------------- கூலவாணிகன் சீத்தலை சாத்தனார்
வளையாபதி
குண்டலகேசி

சூளாமணி -------------------------- தோலாமொழித்தேவர்
இரகுவமிசம் -------------------------- அரசகேசரி
நைடதம் -------------------------- அதிவீர ராம பாண்டியன்
நளவெண்பா -------------------------- புகழேந்தி
தகடூர் யாத்திரை -------------------------- அரிசிற்கிழார் பொன்முடியார்

வேதாந்த சாத்திரம்

1. கைவல்ய நவநீதம்  -------------------------- தாண்டவமுர்த்தி
2. வேதாந்த சூடாமணி  -------------------------- சிவப்பிரகாசர்
3. வாசிட்டம் -------------------------- வீரையாளவந்தார்
4. ஈசுர கீதை -------------------------- தத்துவராயர்
5. பிரம கீதை -------------------------- தத்துவராயர்
6. பகவற் கீதை  -------------------------- தத்துவராயர்
7. பிரபோத சந்திரோதயம் -------------------------- திருவேங்கிடசாமி

ஐக்கியவாத சைவ சாத்திரம்

1. வைராக்கிய சதகம்  -------------------------- சாந்தலிங்க தேசிகர்
2. வைராக்கிய தீரம் -------------------------- சந்தலிங்க தேசிகர்
3. அவிரோதவுந்தி -------------------------- சாந்தலிங்க தேசிகர்
4. சிவஞான திபம் -------------------------- சிவப்பிரகாச முனிவர்
5. சித்தாந்த சிகாமணி  -------------------------- சிவப்பிரகாச முனிவர்
6. அத்துவித வெண்பா -------------------------- சிவப்பிரகாச முனிவர்
7. ஒழுவிலொடுக்கம்  -------------------------- கண்ணுடைய வள்ளல்

சரியை கிரியை யோகம்

1. ஞானாமிர்தம்  -------------------------- வாசீகர்
2. சிவதருமோத்திரம் -------------------------- மறைஞான சம்பந்தர்
3. சிவஞான போதம் -------------------------- மறைஞான சம்பந்தர்

சைவ சித்தாந்த சாத்திரம்

1. திருவுந்தியார் -------------------------- திருவியலூர் உய்யவந்த தேவநாயனார்
2. திருக்களிற்றுப்படியார் ---------------- திருக்கடவூர் உய்யவந்த  தேவநாயனார்
3. சிவஞான போதம் -------------------------- மெய்கண்டதேவர்
4. சிவஞான சித்தியார்  -------------------------- அருணந்தி தேவர்
5. இருபா இருபஃது  -------------------------- அருணந்தி தேவர்
6. உண்மை விளக்கம் -------------------------- மனவாசகங் கடந்தார்
7. சிவப்பிரகாசம் -------------------------- உமாபதிசிவாசாரியார்     
8. திருவருட்பயன் -------------------------- உமாபதிசிவாசாரியார்     
9. வினாவெண்பா -------------------------- உமாபதிசிவாசாரியார்     
10. போற்றிப் பஃறொடை -------------------------- உமாபதிசிவாசாரியார்     
11. கொடிக்கவி -------------------------- உமாபதிசிவாசாரியார்      
12. நெஞ்சு விடு தூது -------------------------- உமாபதிசிவாசாரியார்     
13. உண்மைநெறி விளக்கம்  -------------------------- உமாபதிசிவாசாரியார்      
14. சங்கற்ப நிராகரணம்  -------------------------- உமாபதிசிவாசாரியார்      

பண்டாரசாத்திரம்

1. தச காரியம் -------------------------- அம்பலவாணதேசிகர்
2. சன்மார்க்க சித்தியார் -------------------------- அம்பலவாணதேசிகர்
3. சிவாச்சிரமத் தெளிவு -------------------------- அம்பலவாணதேசிகர்
4. சித்தாந்தப் பஃறொடை -------------------------- அம்பலவாணதேசிகர்
5. சித்தாந்த சிகாமணி -------------------------- அம்பலவாணதேசிகர்
6. உபாயநிட்டை வெண்பா -------------------------- அம்பலவாணதேசிகர்
7. நிட்டை விளக்கம் -------------------------- அம்பலவாணதேசிகர்
8. உபதேச வெண்பா -------------------------- அம்பலவாணதேசிகர்
9. அதிசய மாலை -------------------------- அம்பலவாணதேசிகர்
10. நமச்சிவாய மாலை -------------------------- அம்பலவாணதேசிகர்
11. தசகாரியம் -------------------------- தட்சிணாமூர்த்திதேசிகர்
12. உபதேச பஃறொடை  -------------------------- தட்சிணாமூர்த்திதேசிகர்
13. தசகாரியம்  -------------------------- சுவாமிநாததேசிகர்
14. பஞ்சாக்கரப் பஃறொடை  -------------------------- பேரூர் வேலப்பதேசிகர்

நடனக்கலை நூல்கள்

1. பதர சாத்திரம் -------------------------- பரத முனிவர்
2. அபிநயதர்ப்பணம் -------------------------- நந்திகேசுவரர்
3. பரதசேனாதிபதியம் -------------------------- ஆதிவாயிலார்
4. பரதசங்கிரகம் -------------------------- அறம் வளர்த்தனார்
5. சிலப்பதிகாரம்  -------------------------- இளங்கோவடிகள்
6. அபிநயசாரசம்புடம் -------------------------- சேட்டலூர் நாராயணனார்
7. பரதக் கலைச் சித்திரம் -------------------------- ரி.கே. இராசலட்சுமி,
                                                                                                            ரி.ஆர். அருணாசலம்
8. ச்வபோத நவநீதம் -------------------------- மாங்குடி துரைராசனார்
9. கிராமிய நடனங்கள் -------------------------- கபலவத்சுயான்
10. பரதக் கலை கோட்பாடு -------------------------- கலாநிதி பத்மா சுப்பிரமணியம்
11. தெய்வீக ஆடற்கலை -------------------------- வழுவூர் இராமையாபிள்ளை
12. நாட்டியக் கலை  -------------------------- முனைவர் வெ. இராகவன்
13. பரதபாட்யம் -------------------------- நாண்ய தேவன்
14. நடனாதிவாத்யரஞ்சானம் -------------------------- கங்கை முத்துப்பிள்ளை
15. ஆடவல்லான் -------------------------- தண்டபாணிதேசிகர்
16. மதங்க சூளாமணி -------------------------- சுவாமி விபுலானந்தர்
17. பரதக்கலை -------------------------- வி. சிவச்சாமி
18. காலந்தோறும் நாட்டியக் கலை-------------------------- கார்திகா கணேசன்
19. பரத சூடாமணி -------------------------- அபிநய குப்தர்
20. பரத நாட்டியம் -------------------------- பாலசரசுவதி, வெ. இராகவன்
21. நம்நாட்டு நடனங்கள் -------------------------- மிருணாளினி, சாராபாய்
22. பரதக்கலை அன்றும் இன்றும் ----------------- கலாநிதி பத்மா சுப்பிரமணியம்
23. பரத சித்தாந்தம் -------------------------- ரி. சந்திரசேகரன்
24. இந்திய நடனம் -------------------------- சி.ஆர். சீனிவாசனார்
25. நவரச நடனாஞ்சலி -------------------------- சுத்தானந்த பாரதியார்
26. ஆடலிசை அமுதம் -------------------------- கே. என். தண்டாயதபாணியார்
27. நிருத்தாஞ்சலி  -------------------------- இராகினி தேவி
28. திருக்குற்றாலக்குறவஞ்சி -------------------------- . கல்யாணசுந்தரனார்.
29. பரத சித்தாந்தம் -------------------------- பேராசிரியர் சாம்பமூர்த்தி
30. சங்கீத மகரந்தம் -------------------------- நாரதர்
31. தமிழர் கூத்துக்கள் -------------------------- சாண் ஆசிர்வாதம்
32. அபிநய ப்ரகாசிகா -------------------------- நடனக்கலாநிதி கோபிநாத்

7 commentaires:

  1. சிறப்பான தொகுப்பு... நன்றி ஐயா...

    அனைவரும் அறிய பகிர்கிறேன்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அருந்தமிழ் நுால்களை ஆழ்ந்து படித்துப்
      பெரும்புகழ் வாழ்வைப் பெருக்கு!

      Supprimer
  2. இவ்வளவும் படிக்கத்தான் ஆசை நேரம் கிடைக்கும்போது ஒன்றிண்டாவது படிக்க வேண்டும்.உங்களின் தொகுப்பு பாராட்டுக்குரியது.சிலப் புத்தகம் பற்றி தெரிந்து கொண்டேன். நன்றி

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இலக்கியத் தோய்வும் இலக்கண ஆய்வும்
      நலமுறக் காண்கவே நன்கு!

      Supprimer
  3. ஐயா வணக்கம்!

    அருமையான புத்தகத் தொகுப்பு. இவ்வளவும் நீங்கள் இங்கே வாசிக்கும் நாட்டில் வைத்திருக்கின்றீர்களோ? ஒரு வாசிகசாலையே இருக்கிறது போலும். பார்க்கும்போது அவ்வளவு மகிழ்வாயிருக்கின்றது.
    சில நூல்கள் பார்த்திருக்கின்றேன். கைவசம் இல்லை.
    பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நல்ல சுவடியை நாடிப் படித்துயா்க!
      வல்ல கவிகள் வடித்து!

      Supprimer

  4. வணக்கம்!

    முக்கனி போன்று மொழிந்த கருத்துக்கள்
    சொக்கி இழுத்ததெனச் சொல்லு!

    RépondreSupprimer