mercredi 18 juin 2014

மகளிா் விழா அழைப்பிதழ் 2014




11 commentaires:

  1. விழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா....

    RépondreSupprimer
  2. விழா சிறப்புற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  3. வணக்கம் ஐயா!

    மாண்புகள் மின்னும் மகளிர் விழாக்கோலம்!
    காண்பவர் கொள்வார் களிப்பு!

    விழா மிகச் சிறப்பாக இருக்கப் போவதை
    விழா அழைப்பிதலே காட்டுகிறது!...

    யாவும் சிறப்பாக அமைய உளமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer
  4. முப்பொழுதும் மூச்சாகும் முத்தமிழின் பண்பாக
    எப்பொழுதும் காண்க எழில் !


    விழா சிறப்புற நடக்க நெஞ்சார வாழ்த்துகிறேன்

    வாழ்த்துக்கள் கவிஞரே வாழ்க வளமுடன்

    RépondreSupprimer
  5. வணக்கம் கவிஞரையா!

    அட்டகாசமாக இருக்கிறது விழா அழைப்பிதழ்!
    விழா நிகழ்ச்சிகளும் விமரிசையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை...

    அருமை! விழா சிறப்புற வாழ்த்துகள்!

    RépondreSupprimer
  6. வணக்கம்
    ஐயா
    விழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  7. வணக்கம் !
    அன்பின் கி .பாரதிதாசன் ஐயா இத் தொடர் பகிர்வு ஒன்றிக்குத் தங்களை அன்போடு
    அழைக்கின்றேன் என் தாழ்மையான இவ் வேண்டுகோளுக்கு இணங்கித் தாங்கள்
    கொடுக்கவிருக்கும் அன்பான பதில்களையும் காணும் ஆவலுடன் .சிரமம் கொடுப்பதற்கு
    மன்னிக்கவும் .

    RépondreSupprimer
  8. Ce commentaire a été supprimé par l'auteur.

    RépondreSupprimer
  9. Ce commentaire a été supprimé par l'auteur.

    RépondreSupprimer
  10. கடல் கடந்தும் கனித்தமிழ் களித்திட...
    கம்பனின் கலைவிழா களைகட்டுகிறது...
    காண கண்கள் ஏங்குகின்றது...
    காணாத கண்களுக்கு கணனியில்...
    காண்பிப்பீரே, காட்சிகளின் வடிவங்களை.

    RépondreSupprimer
  11. விழா சிறப்புற இடம்பெற எனது வாழ்த்துகள்

    RépondreSupprimer