mercredi 17 juillet 2019

சேவல் பந்தம்



சேவல் ஓவியக் கவிதை
  
கட்டழகே கண்!மின்பொன் மிக்கு வியனழகே!
மொட்டழகே! காதல் மொழிமிகு - பட்டழகே!
சொத்தென ஆடும் கொடிவாழும் பின்னழகே!
மத்தென வாடும் மனம்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
17.07.2019

2 commentaires:

  1. அருமையான பதிவு
    பாராட்டுகள்

    RépondreSupprimer
  2. வணக்கம்
    ஐயா
    மிக மிக அற்புதம் படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer