jeudi 6 janvier 2022

கேட்டலும் கிளத்தலும்

 

கேட்டலும் கிளத்தலும்

ஐயா வணக்கம்!

மருட்பாவிற்கு இனமாகிய பாக்கள் உண்டா?

 

மணியன், புதுவை

06.012022

--------------------------------------------------------------------------------------------------------------------------

வெண்பா ஆசிரியப்பா கலிப்பா வஞ்சிப்பா என்ற பாக்கள் நான்கிற்கும் தாழிசை, துறை, விருத்தம், என இனங்கள் உள்ளன. மருட்பாவிற்கு இவ்வாறு இனங்கள் இல்லை.

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

06.01.2022

Aucun commentaire:

Enregistrer un commentaire