vendredi 12 décembre 2014

கம்பன் விழாச் செய்திகள்

 

12 commentaires:

  1. வாழ்த்துகள் அய்யா!
    த ம 2

    RépondreSupprimer
  2. வணக்கம் ஐயா!

    பாரெலாம் பைந்தமிழ் ஓங்கிடச் செய்திடும்
    வேரினைக் கண்டோம் விரைந்து!

    அருமை! பெருமை!
    வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer
  3. மேலும் கழகம் வளர வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
  4. வணக்கம்
    ஐயா
    என்ன கடன் பணிசெய்தாலும் தமிழி பணி செய்யும் தங்களை பாராட்ட என்னனிடம் வார்த்தைகள் இல்லை ஐயா.. தொடரட்டும் தங்களின் சேவை. த.ம 8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  5. வாழ்த்துக்கள் அய்யா

    RépondreSupprimer
  6. வாழ்த்துக்கள் ஐயா, வாழ்கவளமுடன்,

    RépondreSupprimer
  7. தொடர்ந்துவரும் ஆண்டுகளும் சிறப்பாக நடைபெற நெஞ்சார வாழ்த்துகிறேன் ஐயா
    வாழ்க வளமுடன்

    த ம 13

    RépondreSupprimer

  8. காட்சிகளைக் கண்டு கவிதை படைக்கின்றேன்
    மாட்சி மிகுந்த மணித்தமிழில்! - ஆட்சியிலே
    அன்னை அருந்தமிழ் நன்கமர்ந்தல், பெற்றிடலாம்
    முன்னைப் புகழை முயன்று!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கண்கவர் காட்சிகளைக் கண்டு கவிபடைத்தீர்!
      விண்தவழ் சீாில் விருந்தளித்தீர்! - பண்..கமழ்
      கம்பன் கவிதைகளைக் கற்றுக் களித்திட
      எம்முளம் துள்ளும் எழுந்து!

      Supprimer