samedi 20 décembre 2014

திருவருட்பா அரங்கம் 10


12 commentaires:

  1. வணக்கம்
    ஐயா
    நிகழ்வு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  2. திருவருட்பா அரங்கள் வெல்லட்டும் ஐயா

    RépondreSupprimer
  3. வணக்கம் ஐயா!

    திருவருட் பாவரங்கு சேர்க்கும் சிறப்பு
    இருந்திடுமே பாரில் இனித்து!

    திருவருட்பா அரங்கு சிறப்புற நடைபெற
    இனிய வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer
  4. அன்புள்ள அய்யா,

    கம்பன் கழக மகளிர் அணி நடத்தும் திருவருட்பா அரங்கம் 10இன் அழைப்பிதழ் கண்டேன். மகிழ்ச்சி.

    RépondreSupprimer
  5. வாழ்த்துகள்!

    RépondreSupprimer
  6. அரங்கம் சிறக்க வாழ்த்துக்கள்.
    த.ம. 9

    RépondreSupprimer

  7. இங்கித மாலை இசைக்கும் இதயத்தில்
    சங்கீத இன்பம் தழைத்திடுமே! - தங்கிமனம்
    ஏற்றுச் சுவைப்பீா்! இனிய அருட்பாவாம்
    ஊற்றில் குளிப்பீர் உவந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஊற்றுநீா் என்றே உரைத்த கவிதையுள்
      போற்றும்சீா் யாவும் பொலிந்தனவே! - காற்று
      புகுமுடலில் கன்னல் தமிழ்புகுந்தால், இன்பம்
      மிகுமுடலில் என்றும் மிளிா்ந்து!

      Supprimer
  8. வணக்கம் !
    பொன்னான இத் தருணம் புவி போற்ற மிளிரட்டும் !
    வாழ்த்துக்கள் ஐயா .

    RépondreSupprimer
  9. விழா சிறப்பாக நடைபெற நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள் ஐயா !

    வாழ்க வளமுடன்

    RépondreSupprimer
  10. இனிமையான நிகழ்வுகளுடன் விழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.

    RépondreSupprimer