jeudi 2 octobre 2014

கம்பன் விழா

பதிமூன்றாம் ஆண்டு கம்பன் விழா


15 commentaires:

  1. விழா சிறக்க வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
  2. உங்களின் ஓட்டு பட்டை நடக்கவில்லை.
    ஏன் கால் இல்லையா?

    RépondreSupprimer

  3. ஆண்டுகள் தோறும் அருங்கம்பன் சீா்பாடி
    வேண்டும் கவிவாணா! வெல்லுகவே! - மீண்டும்நம்
    அன்னை அரசாள அன்பு நெறியாள
    உன்னை அளித்தாய் உவந்து!

    RépondreSupprimer
  4. விழா சிறக்க வாழ்த்துக்கள் ....!

    RépondreSupprimer
  5. இலக்கியச்சுடர் திரு.த.இராமலிங்கம் அவர்களின்
    வழக்காடு மன்ற பேச்சுகளில் மனம் மயங்கிப் போயிருந்த
    சில காலம் இன்னும் நிழலாடுகிறது பெருந்தகையே...
    விழா சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
  6. வணக்கம்
    ஐயா.
    நிகழ்வு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  7. வணக்கம் ஐயா!

    கம்பன் விழாஅழைப்புக் கண்டே களிக்கின்றேன்!
    நம்பனருள் சீர்தரும் நன்று!

    கண்கொள்ளா அழகு விழா அழைப்பிதழே!
    விழாவும் அதி சிறப்பாக இருக்கப் போகின்றதெனக்
    கட்டியம் சொல்கின்றது!

    மாலவன் துணையோடு மகத்தான விழாவாக அமைய
    உளமார வாழ்த்துகிறேன் ஐயா!

    RépondreSupprimer
  8. கம்பன் விழா அழைப்பிதழ் கண்டு உள்ளம் களிப்புற்றது !
    இவ் விழா சிறக்க என் இனிய வாழ்த்துக்கள் ஐயா !

    RépondreSupprimer
  9. அன்புள்ள கவியரசன் திருமிகு.கி.பாரதிதாசன் அய்யா அவர்களுக்கு,

    வணக்கம். பிரான்சு கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா நடக்க இருப்பதை அறிந்து மகிழ்ச்சி. வழக்காடும் மன்றம் - பட்டிமன்றம் - சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் எல்லாம் சிறப்பாக நடைபெற என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    நன்றி.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    RépondreSupprimer
  10. கம்பன் விழா
    தமிழ் பாக்களின் அரங்கேற்ற விழா
    இனிதே இடம்பெற எனது வாழ்த்துகள்!

    RépondreSupprimer
  11. வணக்கம் ஐயா!

    கல்வித்தாய் பேரருள் கண்டஎன் ஆசானே!
    நல்வித்தை நல்கும் நமக்கு!

    விஜய தசமி நல் வாழ்த்துக்கள் ஐயா!

    வித்தைக்குச் சிறந்த நன்நாளில் உங்களை வணங்கி,
    எங்களுக்குக் கல்வியறிவைத் தொடர்ந்தும் ஊட்டிட
    அன்புடன் வேண்டுகிறேன்!

    மிக்க நன்றி ஐயா!

    RépondreSupprimer
  12. கம்பன் விழா சிறக்க வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  13. வணக்கம் கவிஞர்.
    நலமா?

    நாளை காலை வேலை.

    RépondreSupprimer
  14. வாழ்த்து மடல்போல் அழகாய் கம்பன் விழா சிறக்க நெஞ்சார வாழ்த்துகிறேன் ஐயா !

    வாழ்க தமிழ் வளரட்டும் தங்கள் பணி

    RépondreSupprimer