mercredi 8 octobre 2014

கம்பன் விழா 2014


18 commentaires:

  1. வணக்கம் ஐயா!

    கம்பன் விழா நிகழ்ச்சிகள் தாங்கிய
    விரிவான அழைப்பிதழ் கண்டு வியந்து நிற்கின்றேன்!

    அருமையான நிகழ்ச்சிகள் பல நடைபெறவுள்ளனவே!..
    தாயகத்திலிருந்து பலர் வந்து சிறப்பிக்கவுள்ளமை
    நிகழ்வினை மேலும் மெருகேற்றப்போகிறது!

    யாவும் சிறப்பாக அமைய இனிய நல் வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer
  2. ஐயா வணக்கம், என் பதிவு ‘கற்றது கடுகளவு’ ஒரு வித்தியாசமான முயற்சி. உங்களைப் போன்ற கவிஞர்கள் படித்துக் கருத்து சொன்னால் மகிழ்ச்சி அடைவேன் நன்றி.அயல் மண்ணிலும் கம்பன் பெருமை பேசும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
  3. விழா சிறப்புற வாழ்த்துகள் அய்யா!
    நன்றி

    RépondreSupprimer
  4. கம்பன் விழா சிறக்க வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
  5. விழா அழைப்பிதழ் அருமையாக உள்ளது கவிஞர்.

    RépondreSupprimer
  6. கம்பன் விழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer
  7. விழா சிறக்க வாழ்த்துக்கள் ...!

    RépondreSupprimer
  8. கம்பன் விழா சிறக்க வாழ்த்துகள்!

    RépondreSupprimer
  9. அய்யா,

    எனது வலைப்பூவுக்கு பல முறை வந்த தங்களின் தளத்துக்கு தாமதமாக வருகிறேன்....! இனி தொடருவேன் !

    நாம், நமது வலைப்பூ அடையாளங்கள் அறியாமல் சில முறை சந்தித்திருக்கிறோம் !

    கம்பன் விழா சிறக்க வாழ்த்துகள் ! விழா நடக்கும் வார இறுதி எனக்கு வேலை நாட்கள்... மாற்ற முயற்சிக்கிறேன்... வெற்றிபெற்றால் விழாவில் சந்திப்போம்.

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு : தமிழர் என்றோர் இனமுண்டு...

    http://saamaaniyan.blogspot.fr/2014/10/blog-post.html

    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி



    RépondreSupprimer
  10. வணக்கம் !
    கம்பன் விழா கரும்பென இனித்திட என் இனிய நல் வாழ்த்துக்கள் ஐயா !

    RépondreSupprimer
  11. விழா சிறக்க வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  12. விழா சிறக்க வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  13. விழா சிறக்க வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  14. கருத்து சொல்ல வரவில்லை
    கற்கண்டு தரும் சுவைமிகு வாழ்த்து
    சொல்லவே யாம் வந்தோம் யாதவன் நம்பியாக!

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர்உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும்
    அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
    புதுவை வேலு

    RépondreSupprimer
  15. வணக்கம் ஐயா!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    இனிய தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  16. தங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனம்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் .....!

    RépondreSupprimer
  17. ஓங்கும் பதின்மூன்றில் ஒண்டமிழ்க் கம்பனைத்
    தாங்கும் தமிழா்களைத் தண்டமிட்டேன் - ஏங்குமே
    என்மனம் இன்ப விழாக்காண! வந்திடுவேன்
    பொன்மனம் பூக்கப் பொலிந்து!

    RépondreSupprimer