mercredi 29 octobre 2014

கம்பன் விழா 2014



கம்பன் விழா 2014 
19.10.2014 இரண்டாம் நாள்

13 commentaires:

  1. வணக்கம் ஐயா!

    கம்பன் விழாப்படங்கள் கண்டு மகிழ்ந்தேனே!
    இம்மண்ணும் பெற்றபே(று) என்று!

    படங்களே விழாவின் பெருமையைச் சாற்றுகின்றன!
    மிக அருமை! கண்கொள்ளாக் காட்சிதான்!

    தமிழும் தமிழனும் வாழுமிடமெல்லாம் சிறப்புறும் என்பதற்கு
    தங்கள் பணியும் தரம்மிக்க இத்தகைய விழாக்களும் நல்ல சான்று!

    பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கம்பன் விழாப்படங்கள் கண்ணுள் புகுந்தனவோ
      எம்மின் பணியை இசைத்து!

      Supprimer
  2. அருமையான காட்சிப்படங்கள் ஐயா பகிர்வுக்கு நன்றி.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      காட்சிகள் யாவும் கவியெனத் தேனுாட்டும்!
      மாட்சிகள் மின்னும் மலா்ந்து!

      Supprimer
  3. வணக்கம் !

    அயர்வின்றி உழைத்த தங்களின் உழைப்பை இங்கே
    பறை சாற்றி நிற்கின்றன அழகிய படங்கள் !

    வாழ்த்துக்கள் ஐயா மென் மேலும் தங்களின் சேவையினால்
    இது போன்ற விழாக்கள் சிறப்புற்று விளங்கட்டும் .மிக்க
    நன்றி ஐயா பகிர்வுக்கு .

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அயா்வின்றி ஆற்றும் அரும்பணிகள் என்றும்
      உயா்வின்றிப் போகுமோ ஓது?

      Supprimer
  4. அழகான படங்கள் ஐயா...
    வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அன்னைத் தமிழருளால் ஆக்கும் பணியழகு!
      பொன்னை நிகா்த்ததெனப் போற்று!

      Supprimer
  5. படங்கள் அருமை.
    காணொளிக் காட்சிக்குக் காத்திருக்கிறோம்.
    கவிஞர்.தமிழ்சசெல்வன் அவர்களின் அழகிய வெண்பாக்களை இந்தப் பதிவிலும் இதற்கு முன் உள்ள சில பதிவுகளின் பின்னூட்டங்களிலும் காண முடியவில்லையே அய்யா?
    நலமுடன் இருக்கிறாரா?
    நன்றி

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      காணொளி யாவும் கருத்தாய்ப் படைத்திடுவேன்
      மாணொளி வண்ணம் வகுத்து!

      Supprimer
  6. பகிர்வுக்கு நன்றி

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வளா்தமிழ் நெஞ்சன் வருகைக்கு நன்றி!
      உளம்மகிழ்ந்து வாழ்க உவந்து!

      Supprimer

  7. வெல்லும் புகழ்க்கம்பன் விந்தை விழாப்படங்கள்
    சொல்லும் கதைகளை! துாயவர்கள் - செல்லும்
    வழிமணக்கும்! வண்ணத் தமிழழகைக் கற்கும்
    விழிமணக்கும் என்பேன் விழைந்து!

    RépondreSupprimer