samedi 8 juin 2013

மகளிர் விழா 2013

பிரான்சு கம்பன் கழக மகளிர் அணி நடத்தும்
மகளிர் விழா



10 commentaires:

  1. விழா இனிதே நடக்கவும்,அனைத்து மகளீருக்கும் அன்பான வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      என்விழா ஓங்க உரைத்த கவியாழி
      இன்பலா நெஞ்சா் இயம்பு!

      Supprimer
  2. சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நன்றி உரைத்து நவில்கின்றேன் செந்தமிழால்
      ஒன்றி இருப்போம் உவந்து!

      Supprimer
  3. விழா சிறப்புடன் நிகழ வாழ்த்துக்கள் அய்யா

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      கரந்தைச் செயகுமார் கன்னல் மனத்தா்!
      அருளைப் பொழியும் அது!

      Supprimer
  4. மகளிர்விழா சிறப்பாக நடைபெற இனிய வாழ்த்துக்கள்!

    த ம. 2

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      இளமதி இட்டா இனிய கருத்தே
      உளமதில் நிற்கும் ஒளிர்ந்து

      Supprimer
  5. விழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா

    RépondreSupprimer