அன்புடையீர்! வணக்கம். கண்ணுக்கும், நெஞ்சுக்கும் இன்பம் தருவதாய் விழாப் படங்கள் இருந்தன. விழா வெற்றியின் ஓர் அங்கமாகவே இதையும் எடுத்துக்கொள்ள வேண்டும். வடிவமைத்தவருக்குப் பாராட்டுக்களும், நன்றியும் உரித்தானது.
திருமதி சிமோன் தலைவி கம்பன் கழக மகளிர் அணி பிரான்சு
கம்பன் கழக மகளிர் விழாப் புகைப்படங்கள் அனைத்தும் மிகவும் அழகாகவும் சிறப்பாகவும் இருக்கின்றன.கண்டு மகிழ்ந்தோம். எடுத்தவிதமும் வெளியிட்ட விதமும் மிகவும் அருமை! நன்றிகள் பல!
கவிஞா் வே.தேவராசு [துணைச்செயலா்: கம்பன் கழகம் பிரான்சு] கவிஞா் சரோசா தேவராசு [துணைத்தலைவி:கம்பன் கழக மகளிர் அணி]
RépondreSupprimerவண்ண மலா்களாய் வாய்த்த புகைப்படங்கள்
எண்ணம் மயங்க எழில்தருமே! - கண்களில்
நின்று கமழ்ந்திடுமே! நேரிழையார் நேயவிழா
என்றும் இனித்திடு மே!
கவிஞா் இனிய. தமிழ்ச்செல்வன்
அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா...
RépondreSupprimerகண்டு ரசித்தோம்
RépondreSupprimerமனம் மிகவும் மகிழ்வு கொண்டது
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
tha.ma 3
RépondreSupprimerவண்ண வண்ண நிறங்களில்
RépondreSupprimerவந்திருக்கும் நங்கையர்கள்
எண்ணம் முழுதும் கம்பனின்
எழுத்தும் எங்கும் மணக்கும்
எங்கள் மங்கையர்! எழிமிகு நங்கையர்!
RépondreSupprimerதங்கள் திறமையை தந்தனர்! இங்கும்
கம்பன் கழக கவின்மிகு விழாவினில்
தம்பணி தருகின்றனரே மகிழ்ந்து!.
த ம.5
விழாவை மிக அழகான இசையுடன் கூடிய ஒளி ஓவியமாக தொகுத்து விட்டீர்கள். மிக அருமை. விழியங்கள் தொகுப்பினையும் இட்டு விடவும். ஆவலுடன் காத்திருக்கிறோம். நன்றி
RépondreSupprimerஅனைவருக்கும் வாழ்த்துக்கள் அய்யா
RépondreSupprimer
RépondreSupprimerஅன்புடையீர்! வணக்கம்.
கண்ணுக்கும், நெஞ்சுக்கும் இன்பம் தருவதாய் விழாப் படங்கள் இருந்தன.
விழா வெற்றியின் ஓர் அங்கமாகவே இதையும் எடுத்துக்கொள்ள வேண்டும். வடிவமைத்தவருக்குப் பாராட்டுக்களும், நன்றியும் உரித்தானது.
திருமதி சிமோன்
தலைவி கம்பன் கழக மகளிர் அணி
பிரான்சு
RépondreSupprimerகம்பன் கழக மகளிர் விழாப் புகைப்படங்கள் அனைத்தும் மிகவும் அழகாகவும் சிறப்பாகவும் இருக்கின்றன.கண்டு மகிழ்ந்தோம்.
எடுத்தவிதமும் வெளியிட்ட விதமும் மிகவும் அருமை!
நன்றிகள் பல!
கவிஞா் வே.தேவராசு [துணைச்செயலா்: கம்பன் கழகம் பிரான்சு]
கவிஞா் சரோசா தேவராசு [துணைத்தலைவி:கம்பன் கழக மகளிர் அணி]
RépondreSupprimerஅன்புடையீர்!
வணக்கம்.
படங்கள் கண்டேன்; மகிழ்ச்சி கொண்டேன்.
நன்றாக இருந்தன!
பாராட்டுகள்.
விழாவின் சிறப்பினை உணர முடிந்தது!
அன்புடன்
பேராசிரியா் பெஞ்சமின் லெபோ
செயலாளா்: கம்பன் கழகம் பிரான்சு