mardi 10 novembre 2015

விளக்கணி விழா வாழ்த்து!




விளக்கணி விழா வாழ்த்து!

எங்கும் தமிழ்நெறி பொங்கிப் பரவட்டும்!
தங்கும் வளங்கள் தழைக்கட்டும்! - மங்கலம்
நல்கட்டும்! வண்ண விளக்கணி நன்னாளே!
பல்கட்டும் நன்மை படர்ந்து!

10.11.2015

8 commentaires:

  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய விளக்கணி நாள் நல்வாழ்த்துக்கள்
    அற்புதமான புதிய சொல்லை
    அறியத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

    RépondreSupprimer
  2. இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்...

    RépondreSupprimer
  3. தங்களுக்கும் இனிய விளக்கணி விழா நல்வாழ்த்துக்கள் ஐயா
    வாழ்க வளமுடன் !

    RépondreSupprimer
  4. விளக்கணி விழா வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
  5. அருமை அய்யா....
    என்னவோ சொல்லத்தோன்றுகிறது...
    உங்கள் முன் ..
    பயமாயிருக்கிறது....

    RépondreSupprimer
  6. அருமையான வாழ்த்து ஆசிரியர் ஐயா! நன்றி!

    RépondreSupprimer
  7. விளக்கணி விழா பெயரே அழகு... ( உங்களை ஒரு ஆசை...இணைப்பில் இணைத்துள்ளேன்...நன்றி)

    RépondreSupprimer

  8. விளக்கணி வாழ்த்து விருந்தளித்து என்றன்
    உளந்தனில் நின்றே ஒளிரும்! - இளங்கொடி
    பூத்த எழில்காட்டும்! இன்பத் தமிழ்ப்பற்றைக்
    காத்த திறங்காட்டும் காண்!

    RépondreSupprimer