mardi 10 novembre 2015

விளக்கணி விழா வாழ்த்து!




விளக்கணி விழா வாழ்த்து!

எங்கும் தமிழ்நெறி பொங்கிப் பரவட்டும்!
தங்கும் வளங்கள் தழைக்கட்டும்! - மங்கலம்
நல்கட்டும்! வண்ண விளக்கணி நன்னாளே!
பல்கட்டும் நன்மை படர்ந்து!

10.11.2015

9 commentaires:

  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய விளக்கணி நாள் நல்வாழ்த்துக்கள்
    அற்புதமான புதிய சொல்லை
    அறியத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

    RépondreSupprimer
  2. இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்...

    RépondreSupprimer
  3. இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
    நன்மை தரும் பொன்நாளாக அமைய
    வாழ்த்துகள்!

    யாழ்பாவாணன்
    http://www.ypvnpubs.com/

    RépondreSupprimer
  4. தங்களுக்கும் இனிய விளக்கணி விழா நல்வாழ்த்துக்கள் ஐயா
    வாழ்க வளமுடன் !

    RépondreSupprimer
  5. விளக்கணி விழா வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
  6. அருமை அய்யா....
    என்னவோ சொல்லத்தோன்றுகிறது...
    உங்கள் முன் ..
    பயமாயிருக்கிறது....

    RépondreSupprimer
  7. அருமையான வாழ்த்து ஆசிரியர் ஐயா! நன்றி!

    RépondreSupprimer
  8. விளக்கணி விழா பெயரே அழகு... ( உங்களை ஒரு ஆசை...இணைப்பில் இணைத்துள்ளேன்...நன்றி)

    RépondreSupprimer

  9. விளக்கணி வாழ்த்து விருந்தளித்து என்றன்
    உளந்தனில் நின்றே ஒளிரும்! - இளங்கொடி
    பூத்த எழில்காட்டும்! இன்பத் தமிழ்ப்பற்றைக்
    காத்த திறங்காட்டும் காண்!

    RépondreSupprimer