samedi 20 juin 2015

திருவருட்பா அரங்கம் 14


7 commentaires:


  1. சாகாப் பெருவாழ்வைச் சாற்றும் அருட்பாவை
    ஆகா எனக்கற்று அகமொளிர்க! - ஓகோவென்று
    உண்மைத் தமிழ்அழகை ஓதும் உளத்துக்குள்
    தண்மை விளையும் தழைத்து!

    RépondreSupprimer
    Réponses


    1. வணக்கம்!

      சரணம் சரணமெனச் சாற்றிநின் றாலும்
      மரணம் வருவதை..யார் மாய்ப்பார்? - அரணாகக்
      காக்கும் நெறிகளைக் காட்டும் அருட்பாவைப்
      பூக்கும் பொழிலெனப் போற்று!

      Supprimer
  2. விழா சிறக்க வாழ்த்துகள் ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வாழ்த்துத் தொிவித்து வள்ளல் மலரடியில்
      தாழ்த்திப் பணிந்தீர் தலை!

      Supprimer
  3. விழா சிறப்புற அமைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மனம்நிறைந்த வாழ்த்தும் வருகையும் நல்கும்
      வனம்நிறைந்த வண்ண மலர்!

      Supprimer
  4. வணக்கம் !

    ஐயா ஆக்கம் அனுப்பியுள்ளேன் பாருங்கள் .

    RépondreSupprimer