samedi 3 avril 2010

கம்பன் கழக மகளிரணி நடத்தும் மகளிர் விழா

3 commentaires:


  1. பாரதி கண்ட புதுமையொளிர் பாவையர்கள்
    சீருடன் சோ்ந்து செயற்புரிந்தார்! - பேருறும்
    வண்ணம் மகளிர் விழாச்சிறக்க வாழ்த்துகிறேன்
    எண்ணம் இனிக்க எழுந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மணிபோல் மகளிா் விழாமின்ன! நல்ல
      பணியால் படா்தமிழ் மின்ன! - அணிபோல்
      அகம்மின்ன! ஆண்டவனின் நல்லருள் மின்ன!
      சுகம்மின்ன கண்டேன் தொடர்ந்து

      Supprimer
  2. வணக்கம் ஐயா!

    மகளிர் இயக்கும் மகத்தான விழாக்கள்
    திகழுதே ஒப்பற்றுச் சிறந்து!

    வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer