அறமாய் அளித்தாய்! அருந்தமிழை அள்ளித்திறமாய் அளித்தாய் தெளிந்து! - நெறியோய்!வரமாய் அளித்தாய்! வளா்தமிழ் நெஞ்சுக்குஉரமாய் அளித்தாய் உவந்து
வணக்கம்! வரமாய்க் கிடைத்த வளா்தமிழை வாழ்வின்சரமாய் அணியாத் தமிழா்! - மரமாய்இருப்பவா்! வீணே பிறந்தவா்! என்றும்அருவருப்பு ஆவார் ஆவா்
வணக்கம் ஐயா!நீங்களே எம்தாயாம் தமிழிற்கு,உரமாக என்றுமே உற்றதுணை யாகவரமாக வாய்த்த வளம்! வாழ்த்துக்கள் ஐயா!
RépondreSupprimerஅறமாய் அளித்தாய்! அருந்தமிழை அள்ளித்
திறமாய் அளித்தாய் தெளிந்து! - நெறியோய்!
வரமாய் அளித்தாய்! வளா்தமிழ் நெஞ்சுக்கு
உரமாய் அளித்தாய் உவந்து
Supprimerவணக்கம்!
வரமாய்க் கிடைத்த வளா்தமிழை வாழ்வின்
சரமாய் அணியாத் தமிழா்! - மரமாய்
இருப்பவா்! வீணே பிறந்தவா்! என்றும்
அருவருப்பு ஆவார் ஆவா்
வணக்கம் ஐயா!
RépondreSupprimerநீங்களே எம்தாயாம் தமிழிற்கு,
உரமாக என்றுமே உற்றதுணை யாக
வரமாக வாய்த்த வளம்!
வாழ்த்துக்கள் ஐயா!