jeudi 21 janvier 2010

தமிழர் திருநாள்

5 commentaires:


  1. காலம் புகழும் கவிதைகள் யாத்துள்ளாய்!
    கோலத் தமிழ்த்தாய் கொலுவிருக்க! - மாலவனின்
    நற்றாள் பணிந்தேத்தும் பொற்கவி பாரதியே!
    உற்றாய் உலகில் உயர்வு!

    RépondreSupprimer

  2. வணக்கம்!

    முத்தாய் முதற்கருத்தை முன்வந்து தந்துள்ளாய்!
    கொத்தாய் மணக்கும் குழைந்தென்னுள்! - பித்தாகிப்
    போனேன் கவியழகில்! புல்லரிக்கும் நெஞ்சத்துள்
    தேனே ஒழுகும் திரண்டு!

    RépondreSupprimer
  3. வணக்கம் ஐயா!

    தமிழர் திருநாளில் தந்தீரே நற்பா!
    அமிழ்ந்தேன் அழகை அருந்தி! - இமிழ்தாக
    என்றும் இளமையாக எம்மொழி ஓங்கவே
    நன்குகற் றேகாப்போம் நாம்!

    அருமையான பாவொன்றுடன்
    பதிவுலகில் உங்கள் பிரவேசம்! மிகச் சிறப்பு!

    வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer
  4. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!

    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,

    தங்களது
    தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!

    வருக!
    வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/
    கருத்தினை தருக!

    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  5. ஏழாவது நாளின் எழுச்சி மிகு பதிவாளர்கள் இவர்கள்:










    htmlhttp://bharathidasanfrance.blogspot.fr/2010/01/pongal.html

    கவிஞா் கி. பாரதிதாசன்

    தமிழர் திருநாள் (கவிதை

    இவரை பற்றி சொல்ல வேண்டுமாயின் பூக்கடைக்கு விளம்பரம் தேவை இல்லை.

    காந்தக் குரல் பெற்ற கவிஞர். புதுவையின் புகழ் மணி.

    by puthuvai velou

    RépondreSupprimer