lundi 18 septembre 2017

கம்பன் விழா முத்திரை


2 commentaires:

  1. வணக்கம் ஐயா !

    எம்பெருமான் மன்றில் எழிலாடும் தோரணமாய்க்
    கம்பவிழா முத்திரையைக் கண்ணுற்றேன் - அம்புவியில்
    இன்றமிழ் காக்கும் எழிற்பாட் டரசரவை
    குன்றாய்ப் பொலியட்டும் கோத்து !

    விழா சிறப்புற என் வாழ்த்துகள் ஐயா வாழ்க நூறாண்டு
    தமிழ்மணம் முதல் வாக்கு !




    RépondreSupprimer
  2. விழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.

    RépondreSupprimer