jeudi 25 septembre 2014

திருவருட்பா அரங்கம் - 7


9 commentaires:

  1. வணக்கம்
    ஐயா.

    நிகழ்வு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் ஐயா
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  2. த.ம. 3 நன்கு நடை பெற வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
  3. வணக்கம் ஐயா!

    திருவருட்பா அரங்கோடு மீண்டும் உங்களை
    வலையில் காண்பது மகிழ்ச்சி!

    நிகழ்ச்சி சிறப்புற அமைய மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  4. திருஅருட்பா அரங்கு சிறப்புற வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  5. வணக்கம் !

    இவ்விழா சிறப்பாக நிகழ என் இனிய நல் வாழ்த்துக்கள் ஐயா !

    RépondreSupprimer
  6. விழா சிறப்பாக நிகழ என் இனிய நல் வாழ்த்துகள்!

    RépondreSupprimer
  7. வணக்கம் ஐயா !

    திருவருட் பாவரங்கு தித்திக்க வேண்டும்
    குருவுங்கள் கொங்குதமிழ் உண்டு !

    விழா சிறப்பாக நடைபெற நெஞ்சார வாழ்த்துகிறேன் ஐயா
    வாழ்க வளமுடன் !
    தம 10

    RépondreSupprimer


  8. அருட்பெரும் சோதி! அருட்பெரும் சோதி!
    வருந்துயர் போக்கும் வளஞ்சோ் - அருட்பெருஞ்
    சோதி! திருவருட்பா சூடும் அருட்பெருஞ்
    சோதி உயிாின் துணை!

    RépondreSupprimer
  9. வாழ்த்துக்கள் ஐயா! நன்றாக நடைபெற!

    RépondreSupprimer