mercredi 4 septembre 2013

கம்பன் விழா 2013











11 commentaires:

  1. விழா சிறப்புற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  2. வணக்கம் நண்பர்களே... தீபாவளித் திருவிழாவை முன்னிட்டு ரூபனின் மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறேன்... வாருங்கள்... வாருங்கள்...

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Rupan-Diwali-Special-Poetry-Contest.html

    நன்றி...

    RépondreSupprimer
  3. கம்பர் விழா அழைப்பிதழ் கண்டோமே!
    எம்பர் எம்மவர் இருக்கின்றார் என்றே
    நம்பும் எம்மனம் நன்றே அவனருளால்
    தெம்புடன் நடக்கும் திருவிழா சிறந்து!

    ஐயா!..
    அருமையான அழகிய விழா அழைப்பிதழ்!
    நிகழ்ச்சிகளே சொல்கிறது விழாவின் சிறப்பினை..

    விழா சிறக்க மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  4. கம்பன் விழா அழைப்பிதழே அருமையாகவும் வியப்பாகவும் இருக்கிறதே.
    இரண்டு நாட்களில் இத்தனை நிகழ்ச்சிகளா?
    நேரில் வந்து பார்க்க ஆவலைத்தூண்டுகிறது.

    இனிதே விழா நடைபெற வாழ்த்துகிறேன்!

    RépondreSupprimer
  5. விழா சிறக்க வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  6. கம்பன் விழா சிறப்பாக நடைபெற
    நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் கவிஞரே,,,!

    RépondreSupprimer
  7. வணக்கம் ஐயா...

    நலமாக இருக்கின்றீர்களா?..
    விழா நல்லபடியாக நடைபெற்றிருக்கும் என எண்ணுகிறேன்.

    விழாப் புகைப் படங்கள் விழாபற்றிய உங்கள் செய்திகளை ஆவலுடன் எதிர் பார்க்கின்றேன்.. நீண்ட நாட்களாகக் காணவில்லை!.

    தொடரும் உங்கள் பதிவுகளைக் காணும் ஆவலில் நானும்!

    மிக நன்றி ஐயா!

    RépondreSupprimer
  8. விழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
  9. கம்பன் விழா சிறக்க இனிய வாழ்த்துகள்..!

    RépondreSupprimer