samedi 9 février 2013

பொங்கல் விழா அழைப்பிதழ்

கம்பன் கழகம் நடத்தும் 

உலகத் தமிழ்த் தந்தை சேவியா் 
அருட்டிரு தனிநாயக அடிகளார்  நுாற்றாண்டு விழா

தமிழ்ப்புத்தாண்டுப் பொங்கல் விழா

கவிஞா் கி. பாரதிதாசனின்
தமிழே.. உயிரே..
தமிழிசை குறுவட்டு வெளியீட்டு விழா16 commentaires:

 1. கம்பன் கழகந்தான் நடத்தும் பொங்கல்விழா
  நம்பன் அருளோடு நாமெல்லாம் கலந்து களிப்புற
  கவிஞன் எங்கள் பாரதிதாசன் ஐயா யாவர்க்கும்
  நண்பன் அழைக்கின்றார் அனைவரையும்...
  ------------------------------------------

  இனிதே நடைபெறவேண்டும்
  இறைவன் அருள்தரவேண்டும்
  கனிவாய் அழைப்புத் தந்தீர்
  கவிஞரே மனமார்ந்த நன்றி
  வளரும் தமிழ்மொழி உம்மால்
  வணங்குகிறேன்! வாழ்த்துகிறேன்!

  RépondreSupprimer
 2. அழைப்பிதழ் நன்றாக உள்ளது.
  விழா சிறக்க வாழ்த்துக்கள்.

  RépondreSupprimer

 3. விழா வெற்றி பெற
  மனமுவந்த வாழ்த்துக்கள்.

  கடல் கடந்தும் தமிழ் மறவா
  மறவர் கூட்டம்

  அதிசயம் ஆனால் உண்மை

  பாரிஸ் நூலகத்தில் ஏராளமான
  தமிழ் சுவடிகள் இருப்பதாக கேள்விப்பட்டுள்ளேன்.

  உங்கள் கழகம் அந்த நூல்களை ஆராய்ச்சி செய்து
  அவைகளை தமிழ் உலகம் பயனடைய
  வெளிக்கொணருமாறு வேண்டுகோள்
  விடுக்கிறேன் இத்தருணத்தில்.

  தி.ரா பட்டாபிராமன்

  RépondreSupprimer

 4. பொங்கல்
  வஞ்சிப்பா- வஞ்சித்துறை

  பொங்கலென்பது தைமுதலது
  பொங்கலென்பது புதியதொடக்கமே
  பொங்கலென்பது பூரிப்பது
  பொங்கலென்பது பொங்கிவருதல்.

  RépondreSupprimer

 5. அழைப்பிதழ் கிடைத்ததில் மகிழ்ச்சி.
  எண்ணிய என் எண்ணமெல்லாம்
  தங்கள் தளம் சென்று பகிருவேன்!
  மிக்க நன்றி.

  RépondreSupprimer

 6. அன்பின் கம்பன் கழக நிர்வாகிகளே
  அழைப்பினிற்கு நன்றி
  தமிழா் புத்தாண்டுப் பொங்கல் விழாவும்
  உலகத் தமிழ்த்தந்தை சேவியா தனிநாயக அடிகளார்
  நூற்றாண்டு விழாவும் சிறப்புற நடைபெற நல்வாழ்த்துகள்

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  RépondreSupprimer

 7. ஐயா வணக்கம்

  விழா சிறக்க வாழ்த்துகள்

  மு.இளங்கோவன்
  புதுச்சேரி,இந்தியா

  --
  முனைவர் மு.இளங்கோவன்
  Dr.Mu.Elangovan
  Assistant Professor of Tamil
  Bharathidasan Govt.college For women
  Puducherry-605 003,India
  E.Mail : muelangovan@gmail.com
  blog: http://muelangovan.blogspot.com

  RépondreSupprimer

 8. விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.

  அன்புடன்
  பெ.சந்திரபோசு
  சென்னை

  RépondreSupprimer

 9. அன்பு நண்பரீர்,

  அ​ழைப்பிதழுக்கு நன்றி விழா சிறப்புற ந​​டை​பெற வாழ்த்துக்கள்.

  அன்பன்,

  டி.ஏ.​சோசப்

  RépondreSupprimer
 10. வணக்கம்
  கவிஞர் கி பாரதிதாசன்(ஐயா)

  உங்களின் அழைப்புக்கு மிக்க நன்றி ஐயா தமிழர்களின் கலாச்சரா அடையாளங்களை மறைந்து போகாமல் எம் இனம் எங்கெல்லாம் வாழ்கிறோம் அங்கெல்லாம் தைத்திருநாள் சிறப்பாக அமையட்டும் உங்களின் தமிழ்ப்பணியும் பொங்கல் விழாவும் இனிதே நடைபெற எனது வாழ்த்துக்கள் ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  RépondreSupprimer
 11. வாழ்த்துக்கள் அய்யா...

  RépondreSupprimer

 12. மதிப்பிற்குரிய பாரதிதாசன் அவர்களே,

  உங்களுடைய கடந்த இரு மின்னஞ்சல்கட்கும் பதில் கொடுக்க இயலாமைக்கு மன்னிக்கவும்.

  சனவரி மாதம் தங்கள. இல்லத்தில் நடந்த குரளரங்கதில் பங்கு கொள்ள மிகவும் ஆசையுடன் இருந்தேன் ஆனால் சனிக்கிழமை தவிர்க்க முடியாத காரனத்தால் வர முடியாமல் போய் விட்டது. உங்களுக்கு தெரிவிப்பதற்கும் தாமதம் ஆகி விட்டது.

  பொங்கல் விழா அழைப்பிற்கு நன்றி.

  இப்பெருவிழா இனிதாக நடந்தேற இறைவனை வேண்டுகிறேன்

  கம்பன் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய இனிய பொங்கல் வாழ்த்துகள்.

  அன்புடன் அலெக்சிஸ்

  RépondreSupprimer

 13. அன்புள்ள பாரதிதாசன் அவர்களுக்கு விசையன் எழுதிக் கொண்டது.
  நெடுநாள் கழித்து உங்களிடம் பேசியதில் மகிழ்ச்சி.
  அழைப்புக்கு நன்றி. அடுத்த வாரம் சந்திப்போம்.

  அன்புடன்
  விசையன்

  RépondreSupprimer
 14. தமிழிசைப் பாடல்கள் என ப்- ஒற்றுச் சேர்ந்து வருவதே சரியாக இருக்கும்! ஹும்ம்ம்ம்ம்ம்ம்

  RépondreSupprimer
  Réponses

  1. ஐயா வணக்கம்!

   நீங்கள் யார் என்பதைத் தெரிவித்தே
   பிழைகளைச் சுட்டிக் காட்டலாம்!

   திருப்பதிக்கே லட்டு கொடுப்பதுபோலும்
   நடிகா் சத்தியராசுக்கு அல்வா கொடுப்பதுபோலும் உள்ளது!

   எனக்கு நீங்கள் வல்லினம் மிகுதலும் மிகாமையம் என்ற பகுதியைச் சொல்லிக் கொடுப்பது

   இசைப்பாடல்
   இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
   வல்லினம் மிகும்!

   இசைபாடல்
   வினைத்தொகை
   இவ்விடத்தில் வல்லினம் மிகாது

   ஆழமாக இலக்கண அறிவு பெற்றோர் இதுபோன்று இரண்டு விதிகள் பொருந்துகின்ற இடங்களில் வினைத்தொகை எற்பா.

   வினைத்தொகையிலும், எழுவாய்த் தொடரிலும் எவ்விடத்தும் வல்லினம் மிகுக்காமல் எழுதுவதே சிறப்பு!

   புகழ்த் தமிழ்
   இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
   வல்லினம் மிகும்!

   புகழ் தமிழ்
   வினைத்தொகை வல்லினம் மிகாது

   சாற்று கவி
   சாற்று என்பது வன்தொடா்க் குற்றிலுகரம்
   வன்தொடா்க் குற்றயலுகரத்தில் வல்லினம் மிகும்

   வன்தொடா் குற்றியலுகரமாக இருந்து வினைததொகையாக இருப்பின்
   வலி மிகாது

   Supprimer
 15. கவிதை - பொங்குகவே
  ஒலி-ஒளி நாடா கேட்டேன்
  இனிய குரலில்
  இனிய தமிழில் இனிக்க
  பொங்கல் பற்றி படித்தீர்
  என்றும் தொடர்க
  உங்கள் பணி...
  நான்
  உங்கள் விரும்பி(இரசிகர்)!

  RépondreSupprimer