vendredi 25 mai 2012


கமபன் மகளிர் அணி நடத்தும் மகளிர் விழா






அந்தாதி அரசா் பா. சு. அரியபுத்திரனார் நுாற்றோராம் ஆண்டு விழா







6 commentaires:

  1. வணக்கம் கவிஞரே!

    விழா சிறப்புடன் நடந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.
    வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நன்றே நடைபெற்றது! நன்றி உரைக்கின்றேன்!
      இன்தேன் மலா்களை ஈந்து!

      Supprimer

  2. கம்பன் கழக மகளிா் அணிநடத்தும்
    நம்மின் கலைமணக்கும் நல்விழா! - செம்பொன்
    திருவருள் பெற்றுச் சிறந்ததுவே! என்றும்
    பெருமருள் பெண்ணின் பிறப்பு!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பெண்ணின் பெருமையைப் பேணும் மனத்தினில்
      பண்ணின் இனிமை படர்ந்தோங்கும்! - மண்ணில்
      மணக்கும் மலா்ச்சோலை மங்கையா் மாண்புகள்!
      வணங்கும் விழாவினை வாழ்த்து!

      Supprimer

  3. அந்தாதிச் செல்வா்! அரும்அாிய புத்திரனார்!
    செந்தமிழைப் பாடிச் சிறந்திடுவோம்! - எந்நாளும்
    அன்னார் புகழ்இருக்கும்! அன்பார் அவா்நுாலில்
    பொன்னாா் நெறியிருக்கும் போற்று!

    RépondreSupprimer

  4. வணக்கம்!

    என்றமிழ் ஆசிாியர்! இன்றமிழ்ப் பாவாணர்!
    பொன்மனப் புகழ்அாிய புத்திரனார்! - அன்னார்தம்
    நுாற்றோராம் ஆண்டினைப் போற்றி மகிழ்ந்தவிழா
    ஆற்றோரம் காணும் அழகு!

    RépondreSupprimer