lundi 26 mars 2012

காரைக்குடி கம்பன் விழா அழைப்பிதழ்









74 ஆம்ஆண்டுக் கம்பன் விழா - காரைக்குடி

2 commentaires:


  1. தாய்க்கழகம் என்னும் தகைமையில் நின்றொளிரும்!
    சேய்க்கழகம் ஓங்கச் செயற்புாியும்! - வாய்மணக்க
    வாழ்த்தி மகிழ்ந்தேன்! வளர்தமிழ் காப்பவர்முன்
    தாழ்த்தி மகிழ்ந்தேன் தலை!

    RépondreSupprimer

  2. வணக்கம்!

    கம்பன் படைத்திட்ட காவியத்தை, நன்றாக
    இம்மண் அறிந்தே இனிமையுற! - நம்மொழி
    மாண்பின் மகிழ்வுணர நன்றே உழைத்தவா்கள்
    பூண்டபுகழ் மின்னும் பொலிந்து!

    RépondreSupprimer