lundi 27 avril 2015

மரபுக் கவிதை வகுப்பு

கம்பன் கழகம் நடத்தும் மரபுக் கவிதை வகுப்பு


6 commentaires:

  1. வணக்கம்
    ஐயா
    தங்களின் பணியை பார்த்த போது சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை.. தழிழ்ப்பணி சிறக்க எனது வாழ்த்துக்கள். த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  2. இந்த வகுப்பை வீடியோ எடுத்து தங்களின் வலைப்பூவில் இணைத்தால் உலகில் உள்ள தமிழினம் பயன் பெறும் தமிழ் மேலும் வளம் பெறும்.

    RépondreSupprimer
  3. இந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லையே

    RépondreSupprimer
  4. அன்புள்ள அய்யா,

    அழகிய புகைப்படம் கண்டு இந்த அரிய வாய்ப்பு எங்களைப் போன்றவர்களுக்குக் கிடைக்கவில்லையே என்று மனம் எண்ணுகிறது. அனைவரும் பயன்பெரும் வகையில் அறியத் தரலாமே. தாங்கள் தமிழுக்குச் செய்யும் பேருதவியாக இருக்கும்.

    நன்றி.
    த.ம.7‘

    RépondreSupprimer

  5. மரபு கவிகள் மலர்ந்துமணம் வீச!
    விரவும் உணர்வேந்தி வெல்ல! - உரமாகச்
    சொல்லிக் கொடுக்கும் சுடர்க்கவி பாரதியே!
    அல்லிக் காடுன் அகம்!

    RépondreSupprimer