dimanche 19 avril 2015

பட்டிமண்டபம்

 பட்டிமண்டபம்

தலைமை
கவிஞர் கி. பாரதிதாசன்

தலைப்பு
இன்றைய தமிழ்த்திரைப்படங்கள் நம் பண்பாட்டை
மெருகேற்றுகின்றவா? உரு குலைக்கின்றனவா?

மெருகேற்றுகின்றன
மருத்துவர் த. சிவப்பிரகாசம்
திருமதி ஆதிலட்சுமி வேணுகோபால்

உருக்குலைக்கின்றன
கவிஞர் வே. தேவராசு
திருமதி சுகுணா சமரசம்

12 commentaires:

  1. ஒரு நல்ல தலைப்பினைத் தெரிவு செய்தமையறிந்து பாராட்டுக்கள். அரிய முயற்சி. மேடையில் வைக்கப்பட்டுள்ள பதாகையில் உள்ள Vandha Matharam என்பது Vandhe Matharm என்றிருந்திருக்கலாம்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      திரைப்படம் தேடித் திாியும் மனத்துள்
      வரைபடம் இட்டேன் மனத்து!

      Supprimer
  2. காணொளி காண ஆவலுடன் காத்திருக்கின்றேன் ஐயா
    தம +1

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      காணொளி காணக் கருத்திட்டீர்! வாழ்த்துகிறேன்
      மாணொளி கொண்ட மனத்து!

      Supprimer
  3. அருமையான தலைப்பு...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வாழ்த்து மழைபொழிந்தீர்! அன்பமுதில் நெஞ்சத்தை
      ஆழ்த்தி மகிழ்ந்தீர் அணைத்து!

      Supprimer
  4. வணக்கம்
    ஐயா
    தலைப்பு காலத்துக்கு உகந்தால் போல் உள்ளது அருமையாக உள்ளது .வாழ்த்துக்கள் த.ம 8

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      காலம் உணர்ந்து கடமை புரிந்திட்டால்
      ஞாலம் உயருமே நன்கு!

      Supprimer
  5. அவசியமான தலைப்புடன் அருமையான பட்டிமன்றம் காணொளியையும் இணைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சொல்ல இனிக்கும் சுவைகலந்து சொற்போரை
      வல்லார் அளித்தார் மகிழ்ந்து!

      Supprimer

  6. அயலவர் நாட்டில் அருந்தமிழ் பாடும்
    உயர்வினை எண்ணி உவந்தேன்! - இயலிசை
    நாடகம் என்று நடந்தோங்கும் உன்பணியை
    ஊடகம் ஓதும் உணர்ந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இயலிசை நாடகம் ஏந்தும் பணியை
      உயர்வுடன் பாடி உவந்தீர்! - வயல்வெளி
      கொண்ட பசுமை கொடுத்தீர்! மதுவருந்தி
      வண்டென ஆடும் மனம்!

      Supprimer