jeudi 23 avril 2015

திருவருட்பா அரங்கம் 12


6 commentaires:



  1. அருட்பா அமுதத்தை அள்ளி அளித்தீர்!
    கரும்பாய்க் கவிபடைத்தீர் கண்டேன்! - இரும்பாய்
    இருக்கும் மனம்மாறும்! இன்னல் மறையும்!
    உருக்கும் வினையை உடைத்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      உருக்கும் வினையை உடைத்தென்னும் வெண்பா
      பெருக்கும் இனிப்போ பொிதாம்! - அருட்பாவை
      ஓதி உணர்கின்ற உண்மை உளத்துக்குள்
      சோதி சுடரும் தொடர்ந்து!

      Supprimer
  2. அரங்க அமர்வுகள் சிறப்பாக அமைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses


    1. வணக்கம்!

      வாழ்த்துக்கள் தந்து வளமுறச் செய்கின்றீர்!
      ஆழ்ந்து வணங்கும் அகம்!

      Supprimer
  3. விழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நன்விழா நல்கும் நறுந்தமிழை! தொண்டளிக்கும்
      இன்பலாக் கொண்ட இனிப்பு!

      Supprimer