lundi 27 avril 2015

திருவருட்பா முற்றோதல்



 
 

3 commentaires:

  1. திருவருட்பா முற்றோதல் நிகழ்வு வரவேற்கத்தக்கது. தினமும் நான் ஒரு தேவாரப் பதிகம் என்ற நிலையில் தற்போது6ஆம் திருமுறை (நாவுக்கரசர் தேவாரம்) படிக்கிறேன். விடுமுறை நாள்களில் பிரபந்தமும் சேர்த்துப்படிக்கிறேன். விரைவில் திருவருட்பா படிப்பேன். பகிர்வுக்கு நன்றி.

    RépondreSupprimer
  2. வணக்கம்
    ஐயா
    நாடுகடந்தும் எம்மொழி உருயிருடன் வாழ்வதற்கு தங்களை போன்ற நல்உள்ளங்கள் தான் காரணம்... பணி சிறக்க எனது வாழ்த்துக்கள் த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  3. துள்ளும் மனத்தின் துடுக்கடக்க! கொல்வெறியால்
    கிள்ளும் செயலொழிக்க! கீர்த்திபெற! - உள்ளம்
    மருட்பா எதுவெனும் மாண்புணர! வள்ளல்
    அருட்பா அமுதை அருந்து!

    RépondreSupprimer