அடுத்த தலைமுறையை ஆக்கி உயர்த்தத்தொடுக்கும் அருங்கம்பன் தொண்டை - எடுத்தோதச்சொல்லின்றி நிற்கின்றேன்! துாயகவி பாரதி..நீசில்லென்று தோன்றும் கிழக்கு!
RépondreSupprimerஅடுத்த தலைமுறையை ஆக்கி உயர்த்தத்
தொடுக்கும் அருங்கம்பன் தொண்டை - எடுத்தோதச்
சொல்லின்றி நிற்கின்றேன்! துாயகவி பாரதி..நீ
சில்லென்று தோன்றும் கிழக்கு!