jeudi 13 septembre 2018

தாயகப் பயணம்


தாயகப் பயணம்
  
வணக்கம்!
  
17.09.2018 திங்கள் கிழமை இந்தியாவிற்கு வருகிறேன். ஒரு வாரம் புதுவையில் என் தாய் தந்தையுடன் மகிழ்வுடன் இருப்பேன்.
  
22.09.2018 சனிக்கிழமை என் இல்லத்தில் மரபுக் கவிதைப் பயிற்சி வகுப்பு நடத்துகிறேன். விருப்பமுடையோர் வருகை தந்து பயனுறவும்.
    
24.09.2018 திங்கள் கிழமை பிரான்சுக்கு திரும்புவேன்.
  
வகுப்பு நடைபெறும் இடம்
  
கலைமாமணி
கவிஞர் தே. சனார்த்தனன்
37, கருமாரத் தெரு
முதலியார்பேட்டை
புதுவை - 4
00413 2358909
  
செல்லும் இடமெல்லாம் செந்தமிழ்ச் சீர்மையைச்
சொல்லும் திறன்தருக! துாயவனே! - வில்லழகா!
கம்பன் உளமிருந்து காத்ததுபோல் என்னையும்
செம்பொன் சிறப்பேந்தச் செய்!
    
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
13.09.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire