வணக்கம்ஐயாஇதோ பதிவிறக்கம் செய்கிறேன் பகிர்வுக்கு நன்றி-நன்றி--அன்புடன்--ரூபன்-
வணக்கம்!கம்பன் இதழ்களைக் கண்ணெனக் காத்திடுவீா்!உம்முயி ராக உணர்ந்து!
பதிவிறக்கம் செய்து கொண்டேன்நன்றி ஐயாதம 2
வணக்கம்!கன்னல் கவிதைகளைக் கட்டிச் சுமந்துவரும் என்றன் அருங்கம்பன் ஏடு!
வணக்கம் ஐயா!கம்பன் இதழாகக் காட்சிதரும் பைந்தமிழே!எம்முடன் என்றும் இரு!மனங்கவர் படைப்புகள்! மிக அருமை! பகிர்விற்கு உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!
வணக்கம்!உம்மின் உயிராக ஒண்கம்பன் ஏடேற்றீா்!செம்பொன் மனத்தின் செழிப்பு!
கம்பன் இதழ் மிக அழகாகவும் அருமையாகவும் உள்ளது!வாழ்த்துக்கள் கவிஞரையா!
வணக்கம்!சிலையழகுச் செல்வனின் சீா்களைச் செப்பும்கலையழகுக் கம்பனைக் காண்!
கம்பன் இதழ்கண்டேன்! காதல் மிகக் கொண்டேன்!நம்மின் மொழியமுதை நன்குண்டேன்! - செம்மாந்துபாயும் நதியாகப் பக்கங்கள்! ஓதுகின்ற வாயும் மணக்கும் மலர்ந்து!
வணக்கம்!அரும்முத்துப் போன்றே அளித்தேன் இதழை!பெருஞ்சொத்துக் கம்பன் பெருமை! - ஒரு..பற்றும்இன்றி உலவுகின்ற எந்தமிழா் நெஞ்சிருட்டைக்குன்றிக் குலைக்குமெனக் கூறு!
பகிர்வுக்கு நன்றி ஐயா.
வணக்கம்! தனிமரம் வந்து கனிமரம் கண்டார்!இனிவரம் வேண்டுமோ இங்கு!
சிறந்த பகிர்வுதொடருங்கள்
பதிவிறக்கம் செய்துவிட்டோம். பகிர்வுக்கு மிக்க நன்றி!
வணக்கம்
RépondreSupprimerஐயா
இதோ பதிவிறக்கம் செய்கிறேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Supprimerவணக்கம்!
கம்பன் இதழ்களைக் கண்ணெனக் காத்திடுவீா்!
உம்முயி ராக உணர்ந்து!
பதிவிறக்கம் செய்து கொண்டேன்
RépondreSupprimerநன்றி ஐயா
தம 2
Supprimerவணக்கம்!
கன்னல் கவிதைகளைக் கட்டிச் சுமந்துவரும்
என்றன் அருங்கம்பன் ஏடு!
வணக்கம் ஐயா!
RépondreSupprimerகம்பன் இதழாகக் காட்சிதரும் பைந்தமிழே!
எம்முடன் என்றும் இரு!
மனங்கவர் படைப்புகள்! மிக அருமை!
பகிர்விற்கு உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!
Supprimerவணக்கம்!
உம்மின் உயிராக ஒண்கம்பன் ஏடேற்றீா்!
செம்பொன் மனத்தின் செழிப்பு!
கம்பன் இதழ் மிக அழகாகவும் அருமையாகவும் உள்ளது!
RépondreSupprimerவாழ்த்துக்கள் கவிஞரையா!
Supprimerவணக்கம்!
சிலையழகுச் செல்வனின் சீா்களைச் செப்பும்
கலையழகுக் கம்பனைக் காண்!
RépondreSupprimerகம்பன் இதழ்கண்டேன்! காதல் மிகக் கொண்டேன்!
நம்மின் மொழியமுதை நன்குண்டேன்! - செம்மாந்து
பாயும் நதியாகப் பக்கங்கள்! ஓதுகின்ற
வாயும் மணக்கும் மலர்ந்து!
Supprimerவணக்கம்!
அரும்முத்துப் போன்றே அளித்தேன் இதழை!
பெருஞ்சொத்துக் கம்பன் பெருமை! - ஒரு..பற்றும்
இன்றி உலவுகின்ற எந்தமிழா் நெஞ்சிருட்டைக்
குன்றிக் குலைக்குமெனக் கூறு!
பகிர்வுக்கு நன்றி ஐயா.
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
தனிமரம் வந்து கனிமரம் கண்டார்!
இனிவரம் வேண்டுமோ இங்கு!
சிறந்த பகிர்வு
RépondreSupprimerதொடருங்கள்
பதிவிறக்கம் செய்துவிட்டோம். பகிர்வுக்கு மிக்க நன்றி!
RépondreSupprimer